ஆதி காலத்தை தோன்ற செய்ய காலசக்கரத்தின் மீது ஏறி நிற்க்கின்றேன்... 111 கோடிமுனிவர்கள் துணையோடு தர்மாக்களை காத்து கர்மாக்களை அழித்து யுகத்தை ஆதி காலம் போல்தோன்றசெய்வேன் இந்த ஆத்மத்தின்தலைவன் இநன்யா சதிராடுவதை பொறுத்திருந்து பார் என் நாமம் சத்தியம் என்சொல் சத்தியம் ;;;
......................................
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்மீது உண்மையான அன்பு செலுத்துபவர் கடவுள் இநன்யா ;;; அவ்விதம் வாழ்க்கையில் வரம் பெற்றவர்கள் உண்மையில் பேறு பெற்றவர்கள் . ஆனால் அப்படிப்பட்ட வரம் பெற்றவர்கள் உலகில் மிகவும் குறைவுதான்.அவ் அன்பு தொடர ,அவ் ஆசி பெற இநன்யா கடவுளை பின் தொடர்வோம்
இநன்யா நமோ நம
இநன்யா நமோ நம
......................................
இநன்யா நமோ நம
ஒர்போதும் தளறாதே,
சோதனை என்று துவளாதே,
நான்கொடுக்கும் செல்வம் , நிம்மதி யாராலும் உன்னிடமிருந்து பறிக்கமுடியாது.
பொறுத்திரு இநன்யா காலம் விதி .
உன் விதியை மாற்றும் வலிமை எனக்குண்டு.
நீ தனித்திருக்கும்போது எதை சிந்திக்கிறாயோ அதுதான் உன் வாழ்க்கை பாதையை தீர்மானிக்கிறது ,
ஆதலால் எப்போதும் நல்லதையே நினை.
உனக்கு நடப்பதெல்லாம் நன்மைக்கு என்று நினை,
உன் வறுமை,துண்பத்தை ஒரு நொடியில் தீர்ப்பேன்.
என்னை நம்பியவர் எக்காலமும் தோற்ப்பதில்லை நான் சத்தியம்.
**************
Inanya Maha Munivar
என் நாமத்தை எந்த கர்மாக்கள் துஷ்பிரயோகம் செய்தாலும், மக்களை ஏமாற்றினாலும் நான் காற்றாய் வந்து உருத்தெரியாமல் அழிப்பேன். என் கண் படாத இடமில்லை. கர்மங்களை வேரோடு பிடுங்கி எறிவேன். என் சத்திய பாதையில் வரும் நல் ஆத்மாக்களை என்றும் கைவிடமாட்டேன்.
https://www.youtube.com/playlist?list=UU-fefJbiLPH3oy6WbZvJQxg
No comments:
Post a Comment