*பிட்யுட்டாி சுரப்பிகளே,பீனியல்
சுரப்பிகளே,தைராய்டு சுரப்பிகளே,பாரா தைராய்டு சுரப்பி களே,தைமஸ் சுரப்பிகளே,கணைய சுரப்பிகளே,அட்ரினல்
சுரப்பிகளே,பாலின சுரப்பிகளே, அண்டகங்கள்;ஈஸ்ட்ரோஜன் சுரப்பிகளே,மூலாதார சக்கரங்களே,ஸ்வாதிஷ்டான
சக்கரங்க ளே,மணிபூரக சக்கரங்களே,அனாஹத சக்கரங்களே,விசுத்தி சக்கரங்களே,ஆக்ஞா சக்கரங்க
ளே, சஹஸ்ரஹாரம் சக்கரங்களே,என்னுடைய இந்தசரீரத்தில் உள்ள ஆதார சக்கரங்களே, நாளமில்லா
சுரப்பிகளே,எந்த விதமான குறைபாடுகளும் சக்கரங்களுக்கும்,சுரப்பிகளுக்கும் இல்லவே இல்லை.
எந்த விதமான குறைபாடுகளும் இல்லாமல் மிக பிரமாதமாக,அபரிதமாக நன்றாகவே சுரக்கின்றீர்கள்.இந்த
சரீரத்தில் இருந்து கொண்டு,மிக அற்புதமாக சுரந்து கொ ண்டும் சக்கரங்களை செயல்படுத்தி
கொண்டும்,என்னுடைய பணியை தலையாய கடமை யாக செய்து கொண்டும்,இந்த சரீரத்தை நல்ல ஆரோக்யமாகவும்,உற்சாகமாகவும்,வீரியமா
கவும்,அபரிதமான சக்தி படைத்ததாகவும் செயல்பட்டு கொண்டு வருகிறீர்கள் நன்றி. உடல் வ
ளர்ச்சியில் நாளமில்லாச் சுரப்பிகளின் பங்கும்,சுரக்கும் வேதிப்பொருட்கள் ஹார்மோன்கள்
எனப்படும்.நாளமில்லாச் சுரப்பிகள் தான் சுரக்கும் வேதிப் பொருட்களை நாளங்களின் உதவி
யால் நேரடியாக இரத்தத்தில் கலந்து செயல்படுத்தும் உறுப்பை அடைகிறது.கோடான கோடி நன்றி.இந்த
சரீரத்தில் உள்ள பிட்யூட்டாி சுரப்பி (PITUITARY GLAND) இது சிறுமூளைக்கு அடியில் அமைந்திருக்கிறது,இங்கு
ஆக்கினை எனும் ஆதாரம் இருக்கிறது,ஆக்கினை புருவ நடுவில் அமைந்திருக்கிறது.இவை மூளையின்”டையன்
செபலான்”என்ற இடத்தில் பட்டாணி வடிவில் காணப்படுகின்றன.மற்ற நாளமில்லாச் சுரப்பிகளையும்
கட்டுப்படுத்துகின்றன.*
*பீனியல் சுரப்பி
(PINEAL GLAND)இது பெருமூளையில் அமைந்திருக்கிறது.இளம் பருவத்தில் இச் சுரப்பி பூரண
வளா்ச்சியைப் பெற்று இனப்பெருக்க சுரப்பிகளை வேகமாக வளரவிடாமல் தடுக்கிறது.சஹஸ்ரஹாரம்
உச்சந்தலையில் அமைந்திருக்கும்.நம் உடலில் அமைய பெற்றிரு க்கும் மைய நரம்பு மண்டலத்தை
கட்டுப்படுத்தும் சக்கரம்.தலை,கபாலம், நெற்றி,மூலைகளே வெளிஉலக மனம் மூலமாக ஆழ்மனதில்
பதிந்துள்ள மூளையில் பதிந்துள்ள எல்லா கர்மாக் களும்,பல்லாயிரம் ஆண்டுகளாக முற்பிறவிக்கு
உண்டான கர்மாக்களும்,எல்லா எதிர் மறை எண்ணங்கள் அழிந்து விட்டதுஎன்பதை உருதியாக கூறுகின்றேன்.இனி
நிகழ்காலத்திலும், வரக்கூடிய காலத்திலும் புதியதோர் பிரம்மாண்டமான,ஆனந்தமான, பிரகாசமான
வாழ்க்கை யை வாழ்வீர்கள்.இனி ஆழ் மனமே, ஆன்மாவே உங்கள் எதிர்கால வாழ்க்கை நேர்மறை எண்
ணங்கள் மூலம் வீரு நடை போட்டு ,இந்த சரீரத்தை,சரீரத்திற்கு உட்பட்ட வாழ்க்கையை பிர
காசமடைய செய்வீர்கள்.இனி புதிய கர்மாவுக்கு உண்டான பிரகாசமான வாழ்க்கையை வழி நடத்துவீர்கள்.செல்லுமிடமெல்லாம்
வெற்றி. வெற்றி. பிட்யுட்டாி,பீனியல் சுரப்பிகளின் மூலம் அபரிதமாக சுரக்க வைத்து முக்கால
ஞான சக்தியை அபரிதமாக வெளிபடுத்தி,எனக்கு முக் கா ல ஞானத்தை கொடுத்து உள்ளிர்கள்.முக்கால
ஞான சக்தியால் வாழ்க்கையில் பேரானந்த மகிழ்ச்சியில் அளவுக்கு மீறின அபரிதமான சந்தோஷத்தில்
இருக்கிறேன்.என் வாழ்க்கையி ல் பிரபஞ்சம்,இறை சக்தி வெளிப்படுத்த கூடியதை முக்கால ஞான
சக்தியின் மூலம் அனைத் தையும் அறிந்து கொள்கிறேன்.மிக பிரகாசமாக வேலை செய்கிறீர்கள்
நன்றி. இந்த சரீரத்தில் உள்ள கண்புருவம்,கண்மணிகள்,இரண்டு கண்களுக்கும்,கண்களில் எந்த
விதமானகுறைபாடும் கிடையாது.ஆங்காங்கே தடைப்பட்ட சக்திகள் எல்லாம் இரு கண்களில் நீரோட்
டம் போல் சக்திகள் பாய்ந்து கொண்டிருக்கிறது.மிக பிரகாசமான வேலையால் அபரிதமான பார்வை
சக்தியின் மூலம் என் வாழ்க்கை சிறப்பாக உள்ளது.என் கண்கள் காந்தக் கண்களா க உறுதியாகிவிட்டது.என்
கண் இமைகள் மூடாமல் எவ்வளவு நேரம் வேண்டும் ஆனாலும் எதையும் பார்க்கும் சக்தி எனக்கு
உண்டு.மற்றவர்களின் இருதயத்தையும் ஊடுருவும் சென்று பார்க்கும் சக்தி எனக்கு இருக்கிறது.என்
கண்களின் காந்த சக்தியை சந்திக்க எவராலும் முடி யாது. இந்த சக்தியால் வாழ்க்கையில்
பேரானந்த மகிழ்ச்சியில் அளவுக்கு மீறின அபரிதமான சந்தோஷத்தில் இருக்கிறேன்.ஆக்ஞாநெற்றியின் நடுவில்இருபுருவங்களுக்குமத்தியில்அமைந்துள்ளது.ஆக்ஞா,பிட்யூட்டரி
(Pituitary) சுரப்பியைஆக்ஞா நெற்றியின் நடுவில் இருபுருவங்களுக்கு மத்தியில் அமைத்துள்ளது
ஆக்ஞா,பிட்யூட்டரி (Pituitary) சுரப்பியை கட்டுப்படுத்தும். இது உள்ளுணர்வு மற்றும்
பார்வையை உள்ளடக்கியது.இந்த சரீரத்தில் இருந்து கொண்டு, மிக அற்புதமாக சுரந்து கொண்டு,உங்களுடைய
பணியை தலையாய கடமையாக செய்து கொண்டு வருகிறீர்கள்.மிக பிரகாசமாக வேலை செய்கிறீர்கள்.நன்றி.
ஆக்ஞா( நெற்றிப் பொட்டு மையம்)மையத்தில் சுவாசத் துடன் எண்ணத்தை
இழுத்து நிறுத்தும் போது அந்த எண்ணம் ஞானக்கண் எனும் பீனியலில் குவிந்து முகுளம்
வழியாக வெளிப் பட்டு பிரபஞ்ச
எண்ணங்களுடன் லயப்பட்டுநம் எண்ணிய எண்ணத்தை.
வலுவாக்கி அது நிறைவேறும் படியானசூழலையும் அமைத்து தருகிறது. (எதைப் பற்றி எண்ணுகிறோமோ
அதனின் முழு வரலாற்றையும் பிரபஞ்சமன வெளிபதிவேட்டில் இரு ந்து பெற முடியும். இன்றைய உலக கண்டு பிடிப்புகள்
மாற்றங்கள் அனைத்தையும் குவித்த
எண்ணங்களால் பெறப்பட்டவைகளே)*
*இந்த சரீரத்தில் உள்ள இரண்டு
காதுகளும், காதுகளுக்கு உண்டான கேட்கும் சக்தி தடைப்பட் டுள்ளதை தகர்த்து எரிந்து விட்டேன்.
இப்பொழுது இரண்டு காதுகளுக்கு உண்டான கேட்கும் சக்தி மூளையின் பிட்யூட்டரி,பினியல்
சுரப்பி சக்தியின்மூலம்,சக்தியானது,எந்தவிதமான த டையின்றி நீரோட்டம் போல் இரண்டு காதுகளுக்கு
சக்தி பாய்ந்து சென்று இரண்டு காதுகளு ம் மிக பிரகாசமாக கேட்கும் சக்தி திறன் அடைந்து
விட்டது. மிக அற்புதமான வேலைசெயல்பாட்டின் மூலம்,அகத்தில் கேட்கும்சப்தங்களும்,புறத்தில்
ஒலிக்கும் அனைத்து மிக மிக நுண்ணியமான சப்தங்களும்,மிக மிக சிறியதான சப்தங்களும்,இரண்டு
காதுகளின் சக்தி யால் வாழ்க்கையில் எனக்கு அபரிதமாக பிரகாசமாக கேட்டு கொண்டே இருக்கிறது.
என்னு டைய காதுகள் நன்றாக அற்புதமாக வேலை செய்கிறது பிரபஞ்ச சக்திகளே,ஆழ்மனமே, நன்
றி.நன்றி.அனைத்து மிக மிக சிறியதான சப்தங்களும் காதில் கேட்டு அறிந்து புரிந்து வாழ்க்
கையை மிக பிரகாசமாக வழி நடத்துகிறேன்.கண்களை மூடி கொண்டாலும் நாலாபுறம் வரு கின்ற சப்தங்கள்,என்
இரண்டு காதுகளிலும் அபாராசக்தியுடன் கேட்கிறது.என் இரண்டு காது களின் காந்த சக்தியின்
மூலம் மிக மிக கூர்மையான,சிறியதான இரு காதுகளில் கேட்கும் சப் தங்களின் மூலம் வாழ்க்கையில்
பேரானந்த மகிழ்ச்சியில் அளவுக்கு மீறின அபரிதமான சந் தோஷத்தில் இருக்கிறேன்.இந்த சரீரத்தில்
இருந்து கொண்டு,மிக அற்புதமாக சுரந்து கொ ண்டு,உங்களுடைய பணியை தலையாய கடமையாக செய்து
கொண்டு வருகிறீர்கள்.மிக பிர காசமாக வேலை செய்கிறீர்கள். நன்றி.*
*இந்த சரீரத்தில் உள்ள தைராய்டு
சுரப்பி (THYROID GLAND) தொண்டைக்குள் இரண்டு பக்கமும் அமைந்திருக்கிறது,இது விசுத்தி
எனும் ஆதாரமாகும், இந்த விசுத்திமிடறு எனும் கண்டத்தில் அமைந்திருக்கிறது.இது கழுத்தின்
முன் பகுதியில் இரண்டு பக்கமும் அமைந்துள்ள சுரப்பி யாகும்,இதன் ஒரு பகுதி கனம் குறைவாக
இருக்கும்.அதற்கு இஸ்துமஸ் ISTHMUS என்று பெயா். தைராய்டு சுரப்பியில் இரண்டு வித ஹாா்மோன்கள்
சுரக்கும்,முதல் ஹாா்மோனின் பெயா் தைராக்ஸின் THYROXIN ஆகும்.இரண்டாவது டிரையோடோ தைரானின்
TRYOTO THYRONIN என்பதாகும்.இந்த இரண்டாவது ஹாா்மோனின் சக்திஅதிகம்.இவை உடலின் வளா்சிதை
மா ற்றங்களுக்கும், நரம்பு மண்டலங்களின் ஒழுங்கான இயக்கத்திற்கும்,உடலின் வெப்பத்தை
கட்டுக்குள் வைக்கவும் பயன்படுகின்றன.கன்னம்,மூக்கு, வாய்,கழுத்து, முலைக்காம்பு,தோள்,
பாராதைராய்டு சுரப்பி (PARATHYROID GLAND).தைராய்டு சுரப்பியின் பின்புறத்தில் பாராதைரா
ய்டு சுரப்பிகள் அமைந்திருக்கின்றன.பொதுவாக நான்கு பாராதைராய்டு சுரப்பிகள் பக்கத்
திற்கு இரண்டாக அமைந்திருக்கின்றன.இந்த ஹாா்மோனுக்கு பாராதோரோமோன் PARATH OROMONE என்று
பெயா்.இதன்பணி உடலில் இருக்கும் கால்ஷியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்க ளைக்கட்டுபடுத்துவதாகும்.விசுத்தி(தொண்டை)தொண்டைக்குழியில்
அமைந்துள்ள சக்கரம். இது படைப்பாற்றல்,பேச்சுத் திறன் ஆகியவற்றை உள்ளடக்கியது. தைராய்டு
சுரப்பியை கட் டுப்படுத்தும்.இவைகள் எல்லா உறுப்புகளும்,எந்த ஒரு படபடப்பும் இல்லாமலும்,எந்த
ஒரு சோகமும் தூக்கமும்,இல்லாமலும்,எந்த ஒரு கெட்ட எண்ணங்கள் இல்லாமலும்,உங்கள் பணி
களை நேர்மறை இறைவாக்கியத்திற்கு உட்பட்ட எண்ணங்களால்,சமச்சீர் நிலையில் மிக அற் புதமாக
புதுப்பித்தலும்,கழிவு வெளியேற்றுதல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.இந்த சக்தியால்
வாழ்க்கையில் பேரானந்த மகிழ்ச்சியில் அளவுக்கு மீறின அபரிதமான சந்தோஷத்தில் இருக்கிறேன்.இந்த
சரீரத்தில் இருந்து கொண்டு, மிக அற்புதமாக சுரந்து கொண்டு,உங்க ளுடைய பணியை தலையாய
கடமையாக செய்து கொண்டு வருகிறீர்கள். மிக பிரகாசமாக வேலை செய்கிறீர்கள். நன்றி.*
*இந்த சரீரத்தில் உள்ள தைமஸ்
சுரப்பி (THYMUS GLAND) மாா்புக் கூட்டில்மூச்சுக் குழாய்க்கு இரு பக்கமும் அமைந்திருக்கிறது,
இதைஅனாகதம் என்றழைப்பாா்கள், அனாகதம்நெஞ்சில் அமைந்திருக்கிறது.இசை மூச்சுக்குழல் இரண்டாய்
பிாிவதற்கு முன்பாக தைராய்டு சுரப்பிகளுக்கு சிறிது கீழ்ப்பக்கம் இருக்கிறது.இது சுரக்கும்
ஹாா்மோனின் பெயா் THYMIC HUMORAL FACTOR என்று பெயா்.இவை உடலில் நுழையும் விஷப்பொருள்களையும்,கிருமி
களையும் தடுக்கிறது.உடல் வளா்ச்சி மற்றும் செக்ஸ் சுரப்பிகளின் வளா்ச்சிகளை பராமாிக்
கிறது.இதயம்,நுரையீரல், இவைகள் எல்லா உறுப்புகளும்,எந்த ஒரு படபடப்பும் இல்லாமலும்,
எந்த ஒரு சோகமும்,துக்கமும்,இல்லாமலும்,எந்த ஒரு கெட்ட எண்ணங்கள் இல்லாமலும்,உங்கள்
பணிகளை நேர்மறை இறைவாக்கியத்திற்கு உட்பட்ட எண்ணங்களால்,சமச்சீர் நிலையில் மிக அற்புதமாக
புதுப்பித்தலும்,கழிவு வெளியேற்றுதல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ன.அனாஹதம் (இதயம்)
விலா எலும்பிற்கு சற்று கீழே உள்ள சக்கரம்.இதயத்திற்கு அருகில் உள்ளதால் இது அன்பின்
ஆதார சக்கரம்.நெஞ்சு கணைய சுரப்பியை(Thymus gland)கட்டுப்படு த்தும்.அண்டகங்கள்;ஈஸ்ட்
ரோஜன்-பெண் உறுப்பு வளர மற்றும் இரண்டாம் நிலை பால் பண் புகளான மார்பக வளர்ச்சி, குரலில்
மாற்றம் மற்றும் பல பண்புகள் வளர.புரோஜெஸ்டிரான்–அண்டம் விடுபட. ரிலாக்ஸின்-குழந்தை
பிறக்கும் சமயத்தில் இடுப்புப் பகுதியிலுள்ள தசைக ளையும்,தசை நார்களையும் தளர்வடையச்
செய்கிறது.இந்த சக்தியால் வாழ்க்கையில் பேரா னந்த மகிழ்ச்சியில் அளவு க்கு மீறின அபரிதமான
சந்தோஷத்தில் இருக்கிறேன்.இந்த சரீரத் தில் இருந்து கொண்டு, மிக அற்புதமாக சுரந்து
கொண்டு,உங்களுடைய பணியை தலையாய கடமையாக செய்து கொ ண்டு வருகிறீர்கள்.மிக பிரகாசமாக
வேலை செய்கிறீர்கள். நன்றி.*
*இந்த சரீரத்தில் உள்ள விலா
(எலும்பு),மார்பு,கை, முழங்கை,உள்ளங்கை,கைமுட்டி (மூடியகை), மணிக்கட்டு,உள்ளங்கை, விரல்கள், கட்டைவிரல்,சுண்டு
விரல்,மோதிர விரல்,நடு விரல்,சுட்டு விரல்,நகம்,விரல்மூட்டு,தசை,மூக்கு,முகவாய்க்கட்டை,உதடு,உள்நாக்கு,மீசை,தாடி,கடைவாய்
பல்,முன்கடைவாய்பல், நொறுக்குப்பல்,வெட்டுப் பல், பல்ஈறு,நாக்கு, குரல் வளை முடிச்சு, தொண்டை, உடலில் தோல்முடி, இவைகள் எல்லா உறுப்புகளும்,எந்த
ஒரு படபடப்பும் இல்லா மலும்,எந்த ஒருசோகமும் தூக்கமும்,இல்லாமலும்,எந்தஒரு கெட்டஎண்ணங்கள்
இல்லாமலும், உங்கள்பணிகளைநேர்மறை இறைவாக்கியத்திற்கு உட்பட்ட எண்ணங்களால்,சமச்சீர்நிலை
யில் மிக அற்புதமாக புதுப்பித்தலும்,கழிவு வெளியேற்றுதல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்
றன.இந்த சக்தியால் வாழ்க்கையில் பேரானந்த மகிழ்ச்சியில் அளவுக்கு மீறின அபரிதமான சந்தோஷத்தில்
இருக்கிறேன்.இந்த சரீரத்தில் இருந்து கொண்டு,மிக அற்புதமாக சுரந்து கொ ண்டு,உங்களுடைய
பணியை தலையாய கடமையாக செய்து கொண்டு வருகிறீர்கள்.மிக பிர காசமாக வேலை செய்கிறீர்கள்.
நன்றி.*
*இந்த சரீரத்தில் உள்ள கணையச்
சுரப்பிகள் (PANCRENAL GLAND) வயிற்றில் அமைந்திருக்கும் இந்த இடத்தை மணிப்பூரகம்என்றழைப்பாா்கள், மணிப்பூரகம்
மேல்வயிற்றில் அமைந்திருக்கிற து.இதன் ஹாா்மோன்கள் அதன் உள்ளேயும் சுரக்கும்,வெளியேயும்
சுரக்கும்.வெளியே சுரக் கும் ஹாா்மோனான குளுக்கோகான் முன்சிறு குடலுக்குள் சென்று உணவு
சொிமானத்திற்கு உதவுகிறது.உள்ளே சுரக்கும் ஹாா்மோன் இன்சுலின் மாவுப் பொருள்களைக் கரைக்கவும்,
அவற்றை கிளைகோஜன்னாக மாற்றி கல்லீரலின்மேல் படியவைக்கவும் உதவுகிறது. வயிறு,தொப்புள், இரைப்பை,மண்ணீரல்,கணைய
சுரப்பி இவைகள் எல்லா உறுப்புகளும், எந் த ஒரு படபடப்பும் இல்லாமலும்,எந்த ஒரு சோகமும்
தூக்கமும்,இல்லாமலும்,எந்த ஒரு கெட்ட எண்ணங்கள் இல்லாமலும்,உங்கள் பணிகளை நேர்மறை இறைவாக்கியத்திற்கு
உட்பட்ட எண்ணங்களால்,சமச்சீர் நிலையில் மிக அற்புதமாக புதுப்பித்தலும்,கழிவுவெளியேற்றுதல்
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.மணிபூரகம்(கணையம்)இந்த சக்கரம் தொப்புளுக்கு கீழே அமையப்பெற்றிருக்கும்.அட்ரீனல்
சுரப்பியை கட்டுப்படுத்தும்.இந்த சக்தியால் வாழ்க் கையில் பேரானந்த மகிழ்ச்சியில் அளவுக்கு
மீறின அபரிதமான சந்தோஷத்தில் இருக்கிறே ன்.இந்த சரீரத்தில் இருந்து கொண்டு,மிக அற்புதமாக
சுரந்து கொண்டு,உங்களுடைய பணி யை தலையாய கடமையாக செய்து கொண்டு வருகிறீர்கள்.மிக பிரகாசமாக
வேலை செய்கி றீர்கள்.உண்ணுகின்ற உணவை நன்றாக கூழ் போல் செய்து,கணைய சுரப்பி இன்சுலின்
சுரக் க செய்து உங்கள் பணியை மிக பிரம்மாண்டமாக செய்து அனைத்து உறுப்புகளுக்கும் தே
வையான சத்துக்களை அனுப்பி வைத்து உங்களுடைய அபரிதமான செயல்களை மிக பிரகா சமாக செய்கிறீர்கள்.
நன்றி.*
*இந்த சரீரத்தில் உள்ள சிறு
குடல்,இருதயஉறை சக்தி அதாவது பெரிகார்டியம்,முவ்வெப்ப மண்டலம் அதாவது டிரிப்பிள் வார்மர்,இவைகள்
எல்லா உறுப்புகளும்,எந்த ஒரு கெட்ட எண்ணங்கள் இல்லாமலும்,உங்கள் பணிகளை நேர்மறை இறைவாக்கியத்திற்கு
உட்பட்ட எண்ண ங்களால்,சமச்சீர்நிலையில்மிகஅற்புதமாக புதுப்பித்தலும்,கழிவு வெளியேற்றுதல்
நடை பெற்றுக்கொண்டிருக்கின்றன.இந்த சக்தியால் வாழ்க்கையில் பேரானந்த மகிழ்ச்சியில்,அளவுக்கு
மீறின அபரிதமான சந்தோஷத்தில் இருக்கிறேன்.இந்த சரீரத்தில் இருந்து கொண் டு,மிக அற்புதமாக
சுரந்து கொண்டு,உங்களுடைய பணியை தலையாய கடமையாக செய்து கொண்டு வருகிறீர்கள்.மிக பிரகாசமாக
வேலை செய்கிறீர்கள்.உண்ணுகின்ற உணவை நன் றாக கூழ் போல் செய்து,உங்கள் பணியை மிக பிரம்மாண்டமாக
செய்து அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான சத்துக்களை அனுப்பி வைத்து உங்களுடைய அபரிதமான
செயல்களை மிக பிரகாசமாக செய்கிறீர்கள். நன்றி.*
*இந்த சரீரத்தில்உள்ளஅட்ரினல்
சுரப்பி (ADRENAL GLAND) சிறுநீரகங்களின் மேல்பாகத்தில் அமை ந்திருக்கிறதை இதை சித்தா்கள்
சுவாதிஷ்ட்டானம் என்றழைப்பாா்கள்.இந்த ஆதாரம் தொப் புளில் அமைந்திருக்கிறது.இவை காா்டெக்ஸ்மெடுல்லா
என இரு பாகங்களாக இருக்கின்றன. காா்டெக்ஸ் சுரப்பி காா்டிசோன் மற்றும் அல்டோ ஸ்டீரோன்
என்ற இரு ஹாா்மோன்களைச் சுரக்கிறது.காா்டிசோன் உடல் பலத்தை அதிகாிக்கவும்,தசைகளின்வளா்ச்சியை
பாதுகாக்க வும்,நோய்களிலிருந்து உடலை காப்பாற்றவும் உதவுகிறது.மெடுல்லா சுரப்பிகள்
சுரக்கும் ஹாா்மோனுக்கு அட்ரினலின் என்று பெயா்.சிறுநீர்ப்பை,சிறுநீரகம்,இவைகள்
எல்லா உறுப்பு களும்,எந்த ஒரு கெட்ட எண்ணங்கள் இல்லாமலும், உங்கள் பணிகளை நேர்மறை இறைவாக்கியத்திற்கு
உட்பட்ட எண்ணங்களால்,சமச்சீர் நிலையில் மிக அற்புதமாக புதுப்பித்தலும், கழிவு வெளியேற்றுதல்
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.உடலின் ஒட்டு மொத்த இயக்கத்தை யும்,உடலில் உள்ள அனைத்து
நீர்களை பிரித்து மிக பிரம்மாண்டமாக,மிக பிரகாசமாக உங் கள் பணியை செய்து வருகிறீர்கள்.இந்த
சக்தியால் வாழ்க்கையில் பேரானந்த மகிழ் ச்சியில் அளவுக்கு மீறின அபரிதமான சந் தோஷத்தில்
இருக்கிறேன்.இந்த சரீரத்தில் இருந்து கொண்டு, மிக அற்புதமாக சுரந்து கொண் டு,உங்களுடைய
பணியை தலையாய கடமையாக செய்து கொண்டு வருகிறீர்கள் .மிக பிரகா சமாக வேலை செய்கிறீர்கள்.உங்கள்
பணியை மிக பிரம்மாண்டமாக செய்து அனைத்து உறு ப்புகளுக்கும் தேவையான சத்துக்களை அனுப்பி
வைத்து உங்களுடைய அபரிதமான செயல் களை மிக பிரகாசமாக செய்கிறீர்கள். நன்றி.*
*இந்த சரீரத்தில் உள்ள பித்தப்பை,கல்லீரல்,இவைகள்
எல்லா உறுப்புகளும்,எந்த ஒரு கெட்ட எண்ணங்கள்இல்லாமலும்,உங்கள்பணிகளை நேர்மறை இறைவாக்கியத்திற்குஉட்பட்ட
எண் ணங்களால்,சமச்சீர் நிலையில் மிக அற்புதமாக புதுப்பித்தலும்,கழிவு வெளியேற்றுதல்
நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.உடலின் ஒட்டு மொத்த இயக்கத்தையும்,உடலில் உள்ள அனைத்து
நீர்களை பிரித்து மிக பிரம்மாண்டமாக,அபரிதமான பித்த நீரை சுரக்க வைத்து உங்கள் பணியை
பிரம்மாண்டமாக செய்து வருகிறீர்கள்.கல்லீரலானது அனைத்து பாகங்களுக்கு தே வையான வைட்ட
மீன்களை மிக பிரம்மாண்டமாக உங்கள் பணிகளை செய்கிறீர்கள்.மிக பிரகாசமாக உங்கள் பணியை
செய்து வருகிறீர்கள்.ஸ்வாதிஷ்டானம்(வித்தகம் மற்றும் அண் டகம்)இரண்டாவது சக்கரம்பிறப்புறுப்புக்கு
சற்று மேலே அமைந்திருக்கும்.பாலுணர்வை உள் ளடக்கியது.பாலின சுரப்பியை(Gonads) கட்டுப்படுத்தும்.இந்த
சக்தியால் வாழ்க்கையில் பேரா னந்த மகிழ்ச்சியில் அளவுக்கு மீறின அபரிதமான சந்தோஷத்தில்
இருக்கிறேன்.இந்த சரீரத் தில் இருந்து கொண்டு,மிக அற்புதமாக சுரந்து கொண்டு,உங்களுடைய
பணியை,தலையாய கடமையாக செய்து கொண்டு வருகிறீர்கள்.மிக பிரகாசமாக வேலை செய்கிறீர் கள்.உங்கள்
பணியை மிக பிரம்மாண்டமாகசெய்துஅனைத்து உறுப்புகளுக்கும் தேவையா ன சத்துக்களை அனுப்பி
வைத்து உங்களுடைய அபரிதமான செயல்களை மிக பிரகாசமாக செய்கிறீர்கள். நன்றி.*
*இந்த சரீரத்தில் உள்ள பாலினச்சுரப்பி
(SEX GLAND) ஆண் விதைகளும்,பெண் சூலகங்களும் இடுப்பின் கீழ் அமைந்துள்ளன. இதை மூலாதாரம்
என்றழைக்கின்றனா், மூலத்திலிருப்பதால் மூலாதாரமாகும்.ஆண்களுக்கு இரு விதைகளாகவும்,பெண்களுக்கு
இரு சினை முட்டைப்பை களாகவும் அமைந்திருக்கின்றன.இவை இரண்டும் பாலின ஹாா்மோன்களைச்
சுரக்கின்றன.
இவைமூன்றுவகைப்படும்.1.ஆன்ட்ரோஜென்ஸ்,2.ஓஸ்ட்ரோஜென்ஸ்,3.ப்ரோஜெஸ்ட்ரோஜென்
ஸ்முதலியவைகளாகும்.ஆண்பால் ஹாா்மோன்கள் இந்த ஹாா்மோன்கள் ஆண்களின்விதை ப்பைகளில் சுரக்கின்றன.அந்த
விதைகளில் டெஸ்டோஸ் டிரான்எனும் இரு ஹாா்மோன்கள் சுரக்கின்றன.தேகத்தில் முடி வளா்ச்சி,குரல்
மாற்றம், தோற்றம் மற்றும் தசை முதலியவைகளில் மாற்றம்,விந்து உற்பத்தி முதலியன உருவாகின்றன. இனப்பெருக்கச்
சுரப்பிகள்;விந்த கம்;லீடிக்செல்கள் நாளமில்லாச் சுரப்பிகளாகச் செயல்படுகின்றன.மூலாதாரம்(அடி)
இந்தசக் கரமே அடிப்படை சக்கரம்.இது ஆசனவாய்க்கும் பிறப்புறுப்பிற்கும் நடுவே அமைய பெற்றி
ருக்கும்.இந்த சக்கரம் தொழில், பணம் ஆகியவற்றை உள்ளடக்கியது.ஆண்மை சுரப்பி (Prosta
te gland) மற்றும் கருப்பை குழாயை (Fallopian tube)கட்டுப்படுத்தும் சக்கரம் இந்த மூலாதாரம்.*
*இந்த சரீரத்தில் உள்ள ரென்
அதாவது கான்செப்ஸன் விஸல்ஸ்(ஆட்சி உயிர் சக்தி) ,டி-யு அதாவது கவர்னிங்விஸல்ஸ் (இனவிருத்திசக்தி )கவட்டி,யோனி, பெருங்குடல்,ஆண்குறி,விரை,பெருங்குடல்
ஆனது இவைகள் எல்லா உறுப்புகளும்,எந்த ஒரு கெட்ட எண்ணங்கள் இல்லாமலும், உங்கள் பணிகளை
நேர்மறை இறைவாக்கியத்திற்கு உட்பட்ட எண்ணங்களால், சமச்சீர் நிலையில் மிக அற்புதமாக புதுப்பித்தலும்,கழிவு
வெளியேற்றுதல் நடைபெற்றுக் கொண் டிருக்கின்றன.உடலின் ஒட்டு மொத்த இயக்கத்தையும்,உடலில்
உள்ள அனைத்து நீர்களை பிரித்து மிக பிரம்மாண்டமாக செய்து வருகிறீர்கள்.இந்த சக்தியால்
வாழ்க்கையில் பேரான ந்த மகிழ்ச்சியில் அளவுக்கு மீறின அபரிதமான சந்தோஷத்தில் இருக்கிறேன்.
இந்த சரீரத்தில் இருந்து கொண்டு,மிக அற்புதமாக சுரந்து கொண்டு,உங்களுடைய பணியை தலையாய
கட மையாக செய்துகொண்டு வருகிறீர்கள்.மிக பிரகாசமாக வேலை செய்கிறீர்கள்.உங்கள் பணி யை
மிக பிரம்மாண்டமாக செய்து அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான சத்துக்களை அனுப்பி வைத்து
எல்லா கழிவு பொருட்களையும் தினம் தினம் காலையில் வெளியேற்றுகி றீர்கள்.உங்களுடைய அபரிதமான
செயல் களை மிக பிரகாசமாக செய்கிறீர்கள். நன்றி.*
*இந்தசரீரத்தில்உள்ளஇடுப்பு,தொடை,முழங்கால்,கெண்டைக்கால்,கணுக்கால்,பாதம்,கால்விரல்கள்,மணிக்கட்டு,கீழ்கால்,கணுக்கால்,கால்விரல்மூட்டு,கால்தசை,கால்விரல்கள்,கால்(விரல்)நகங்கள்,பாதம்,குதிகால்,முதுகு,முதுகெலும்பு,விலாவெலும்பு,புட்டம்,குதம், தசை,நரம்பு,
சுர ப்பிகலே தண்டுவடத்தில் உள்ள ஆதார சக்கரங்கள் இவைகள் எல்லா உறுப்புகளும்,எந்த ஒரு
கெட்ட எண்ணங்கள் இல்லாமலும்,உங்கள் பணிகளை நேர்மறை இறைவாக்கியத்திற்கு, உட்பட்ட எண்ணங்களால்,சமச்சீர்நிலையில்
மிக அற்புதமாக புதுப்பித்தலும்,கழிவு வெளியே ற்றுதல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.உடலின்
ஒட்டு மொத்த இயக்கத்தையும்,உடலில் உள்ள அனைத்து நீர்களை பிரித்து மிக பிரம்மாண்டமாகசெய்து
வருகிறீர்கள்.இந்த சக்தியால் வாழ்க்கையில் பேரானந்த மகிழ்ச்சியில் அளவுக்கு மீறின அபரிதமான
சந்தோஷத்தில் இருக்கிறேன்.இந்த சரீரத்தில் இருந்து கொண்டு,மிக அற்புதமாக சுரந்து கொண்டு,உங்களுடைய
பணியை தலையாயகடமையாக மிகபிரகாசமாக செய்து கொண்டு வருகிறீர்கள்.உங்கள் பணியை மிக பிரம்மாண்டமாகசெய்து
அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான சத்துக்க ளை அனுப்பி வைத்து உங்களுடைய அபரிதமான செயல்களை
மிக பிரகாசமாக செய்கிறீர் கள்.இந்த சரீரத்தை நல்ல ஆரோக்யமாகவும்,உற்சாகமாகவும்,வீரியமாகவும்,
அபரிதமான சக் தி படைத்ததாகவும் செயல்பட்டு கொண்டு வருகிறீர்கள்.மொத்தத்தில் இந்த உடலானது
தலை முடி முதல்,கால் அடி பாதம் வரை மிக பிரகாசமாகவும், அபரிதமாகவும் வேலை செய்கிறது.
இந்த சரீரத்தை நல்ல ஆரோக்யமாகவும், உற்சாகமாகவும், வீரியமாகவும் , அபரிதமான சக்தி படைத்ததாகவும்
செயல் பட்டு கொண்டு வருகிறீர்கள் நன்றி.நன்றி. நன்றி.*
No comments:
Post a Comment