"இருப்பது இருள் மட்டுமே""வந்து போவது ஔி"
*ஔி யும் இருளும் சேர்ந்திருக்காது**ஔி வந்தவுடன்இருள்விலகிவிடும்* அதுபோல்,"விழிப்புணர்வுவந்தவுடன்ஆழ்ந்ததூக்கம்போய்விடும்" "ஆழ்ந்த தூக்கத்தில் யாரும் *இருத்தலில்* இல்லை"ஆழ்ந்த தூக்கத்தில் விழிப்புணர்வை கொண்டுவரவேண்டும் என்றால்,கொண்டுவரமுடியும்என்றால்.அது "ஆழ்ந்த தூக்கமல்ல"ஆழ்ந்த தூக்கத்தில் ஒருவர் ஆழ்ந்த பிறகு..."அவருடைய அடுத்த விழிப்பு அவர் கையில் கிடையவே கிடையாது""விழிப்புணர்வும், ஆழ்ந்த தூக்கமும் "ஒன்றுக்கொன்றுஎதிரெதிரானவை. தண்டவாள ங்களைப் போல்.இரண்டையும் ஒரே கோட்டில் வைக்க முடியாது.விழிப்புணர்வு மற்றும் ஆழ்ந்த தூக்கம் என்னும் தண்டவாளங்களின் மீது"வாழ்கை என்னும் ரயில் ஓடுகிறது";;;;;;;;;;;;;
No comments:
Post a Comment