ஞானக்களஞ்சியம்: நேற்றைய இணையத்தேடலில் குண்டலினி சக்தியைப்பற்றி அற்புதமான விளக்கம்கிடைத்தது. பதிவிட்டுள்ளேன்.====>> குண்டலினி சக்தி நம்முதுகுதண்டின் அடிப்பகுதியில்குடி கொண்டு
ள்ளதாக கூறப்படுகின்றது.ஆனால் அங்கே என்ன?? உள்ளது என்றுபார்த்தால் தனிமங்களே!! அத்தனிமத்தின் பெயர்வெண்பாஸ்பரஸ்.இந்த வெண்பாஸ்பரஸ்காற்று பட்டாலே பற்றி எரியும் தன்மை
கொண்டது. அதேபோல் நம் உடலில்உண்ணாக்குக்கு மேலேயும் அடிவயிற்றுக்குகீழேயும் காற்று செல்வ தில்லை.இங்கே ஒருசாதகன் எதோ ஒரு சாதகம் மூலம் சுழுமுனைவழியாக காற்றை மூலாதாரத்திற்கு
கொண்டுசெல்லும்போது, வெண்பாஸ்பரஸ் காற்றோடுவினைபுரிந்து எரிய தொடங்கி அந்த அனல்
மேலே எழுகின்றது.இதுவே யோகமுறையில்குண்டலினி விழிப்படைதல் ஆகும். நம்உடலின் வெப்பத்தை உண்மையில்மூலத்தில்தான் கண்டறிய முடியும். அந்தவெப்பத்துடன் இந்த அனலும் சேர்ந்தே மேலே
எழுகின்றது.அடுத்து அந்த அனல் மேலே எழும்பிசுவாதிஷ்தானத்தை அடைகின்றது. அங்கேஉள்ள தனிமத்தின் பெயர் கார்பன். மேலேஎழும்பிய அனலுடன் கார்பன் அணுக்களும்வினைபுரிந்து வெப்பம் அதிகப்படுத்தப்படுகின்றது. வெப்பம் அதிகப்படுத்தலேகுண்டலினி எழுவதாக குறிப்பிடபடுகின்றது.
இதனால் அனல் மேலும் மேலே எழுந்துமணிபூரகத்தை அடைகின்றது. அங்கே அதுவினைபுரியும் தனிமத்தின் பெயர்ஹைட்ரஜன். இந்த தனிமத்தின் இயற்கைகுணமே வெடிப்பதாகும். எனவேவெப்ப நிலைமேலும் அதிகரித்து அனாகதத்தைஅடைகின்றது.அனாகதத்தில் உள்ளதனிமத்தின் பெயர் சுத்த ஆக்சிஜன். நாம்சுவாசிக்கும் காற்று நைட்ரஜன் கலந்தஆக்சிஜனாகும். சுத்த ஆக்சிஜன்எப்பொருளையும் விரைவாக எரித்துவிடும்.எனவே இங்கேயும் வெப்பம் அதிகரித்துவிசுத்தியை அடைகின்றது.
ஐயோடின் என்பது விசுத்தியில் உள்ளதனிமத்தின் பெயராகும். இங்கேயும்வினைபுரிதலும் வெப்பம் அதிகமடைதலும்நிகழ்ந்து மேலேறுகின்றது.அடுத்ததாக உள்ளசக்கரத்தின் பெயர் ஆக்கினை. அங்கே சுத்தநைட்ரஜன் என்ற தனிமம் உள்ளது. மேலேஎழுப்பிய அனல் இத்துடன் வினைபுரிவதோடு நிற்கிறது என்றும்,அதை எழுப்பத்தான் குருவின் உதவி தேவைப்படுகின்றது என்றும்,ஒரு குருவின்பெருமை களை வெறும் வார்த்தைகளால்விவரிக்க முடியாது. அவருக்கு நிகர் இந்தபிரபஞ்சத்தில் எதுவும் இல்லை. அது உங்கள்அனுபவத்திற்கு வரும்போது நன்குவிளங்கும் என்றும் கூறப்படுகிறது."சிரம் முட்டும் பொழுதில்
வரம் தட்டும் குருவேதரம் பார்த் துன்னைபரம் ஆக்கிடு வான்"ஆக்ஞா சக்கரத்தின் புருவமத்தி வாசல்
திறந்தலே வெற்றிட பூஜ்ஜியபரமநிலையாகும். பிரமநிலைக்கு மணிபூரகசக்கரம் விழிப்படைதலே காரணம்.பக்திநிலைக்கு அனாகத சக்கரம் விழிப்படைதலும்,முக்தி நிலைக்கு சகஸ்ராரம்விழிப்ப டைதலும்,யோக நிலைக்கு சுவாதிஷ்டானமும்,ஞானத்தேடலுக்கு மூலாதாரம்விழிப்படைதலும் காரண மாகும்.நாதத்தின்மீயோலி வெம்மையால் அமிர்தம் சுரப்பதற்குவிசுத்தி விழிப்படைதலே காரணமா கும்.மேலும் நாம் தியானத்தில் அமரும் போதுகுண்டலினியானது புருவமத்தி அல்லதுசகஸ்ராரத்திலும், தூங்கும் போதுவிசுத்தியிலும் தங்கும். அந்த அமிர்தமும்விசுத்தியை தாண்டி கீழிறங்காது. அதாவது
விசுத்திதான் உறைவிடம்(உறையும் இடம்).குண்டலினி எழும்பியபின் முதலில் நரம்புமுடிச்சுகள் அவிழ்ந்து ஒவ்வொரு சக்கரமாய்விழிப்படையும். இதில் உடலில் மாறுபாடாகஅடையாளமாக காண்பது விந்தின்வெம்மையால் சகஸ்ராரத்தின் கீழ் உள்ளமூளையின் நரம்பு முடிச்சுகள் அவிழ்ந்துவெம்மை யானது நெருப்பாறாக மாறிவரிவரியாக தடம் இருக்கும்.மேலும் உடலில்நிரந்தரமாக காணப்படும் அடையாளமாகபுருவமத்திக்கு மேல் நெற்றி வகிடுக்கு கீழ்விந்தின் வெம்மையால் ஒரு பிறைவடிவ "U"
நாமத்தடம் விழும். இத்தடமானது இப்பூமியில்உடல் விடும் வரை இருக்கும். கை விரலால்தடவி பார்த்து நெற்றியில் இந்நாமத்தடத்தினையும், கபாலத்தில் வரிவரியாகநெருப்பாற்றின் தடத்தினையும் காண லாம்.சகஸ்ராரத்திலிருந்து நெருப்பாற்று தடத்தின்வழியாக அமிர்தமானது பிறை வடிவநாமத்தடம் நீர் வடியும் விளிம்பாக மாறி அதன்வழி புருவமத்தி உட்வாசலான குதம் சென்றுபின் அங்கிருந்தே உண்ணாக்கு வழி விசுத்திசென்று உறைவிடமாய் கொள்கிறது. மேலும்பொன்னை உரசினாற் போல் மேனியுடையதேமலானது உடலில் அதிகம் காணலாம்.அடுத்ததாக இந்திரியம், இரத்தம் வழியாகஉடல் முழுவதும் கலந்ததன் அடையாளமாகியஉடலில் நறுமணமும், சிறுநீர் மற்றும்வியர்வையில் கூட இந்திரியத்தின் மணமோடுகூடிய ஓர் பழ வாசனையை அறியலாம்.உடல் அடையாளமாக சாதாரண மாகவேஉழிழ்நீரானது அதிகமாக சுரப்பதும் மற்றும்புருவமத்தி உள் வாசலான குதம் உறுத்தலும்,மேலும் விசுத்தி சக்கரம்தான் அமிர்தமானதுஉறையும் இடமாதலால் தொண்டை மத்தியில்ஏதோ ஒன்று கட்டியா க ஒரு சிறுஉருண்டையாக இருந்துகொண்டு எதையும்நாம் சாதாரணமாக விழுங்கும் போது அங்கு
உறுத்தல் ஏற்படும்.குண்டலினி சக்தி என்பது உங்களுக்குள்இருக்கும் ‘வெளிப்படாதசக்தி’. அதாவது அது
தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் வரை,அப்படியொரு சக்தி உங்களுக்குள் இருப்பதைக்கூட நீங்கள் அறியமாட்டீர்கள்.ஆம், ‘அசையாதவரை’ இல்லாதது போல் இருக்கும், ஆனால்அது எழுச்சியுற்று, வெளிப்படஆரம்பித்துவிட்டாலோ, இத்தனை சக்தியும்உங்களுக்குள் தான் இருந்ததா என்று நீங்கள்மலை த்துப் போவீர்கள்.இக்காரணத்தினால்தான்இந்த சக்தியை ‘சுருண்டு கிடக்கும் பாம்பாக’குறித்தார்கள். சுருண்டு கிடக்கும் பாம்புநகரஆரம்பிக்கும் வரை, யார் கண்ணிலும் படாது.அதேபோல் தான் உங்களுள் அமிழ்ந்திருக்கும்இந்த சக்தி எழுச்சியுற்று நகரும் வரை, அதைநீங்கள் உணரமாட்டீர்கள்.இந்த சக்தி
எழுச்சியுறும் போது, நீங்கள் கற்பனையில்கூட நினைத்திடாதஅதிசயங்கள் உங்களுக்குள்நடக்கத் துவங்கும். முற்றிலும் புதுவிதமான,அபரிமிதமான சக்தியோட்டம் உங்களுக்குள்நிகழ, அனைத்துமே வேறு வகையில்இயங்கும்.குண்டலினியை எளிமையாக விளக்க உங்கள்வீட்டின் சுவற்றில் பிளக் பாயிண்ட் (plug point)இருக்கிறது. அது தானாக மின்சாரத்தைஉருவாக்குவதில்லை.எங்கோ ஓரிடத்தில் ஒரு
பெரிய மின்சாரத் தயாரிப்பு நிலையம்இருக்கிறது, அதுதான் மின்சாரத்தைஉருவாக்குகிறது,ஆனால் அது உங்களுக்குநேரடியாக மின்சாரத்தை வழங்கமுடியாது.இந்த பிளக் பாயிண்ட்தான்உங்களுக்கு மின்சாரத்தைக் கொடுக்கமுடியும்.பெரும்பாலானவர்கள் அந்த மின்நிலையத்தைநினைத்துக்கூடபார்ப் பதில்லை, இல்லையா?அவர்களுக்கு அப்படி என்றால் என்னவென்றுதெரியாமல் இருந்தாலும், ஒரு
மின்சாதனத்தைஇந்த பிளக் பாயிண்டோடு இணைத்துவிட்டால்,அந்த சாதனம் வேலை செய்யும் என்பது
மட்டும் தெரிந்திருக்கிறது. இந்தக்குண்டலினியும் ஒரு பிளக் பாயிண்ட்போலத்தான், அதுவே ஒரு மின் நிலையம்அல்ல. இது 3 பின்களைக் (pin) கொண்ட பிளக்பாயிண்ட் அல்ல. 5 பின்களைக் கொண்டபிளக்
பாயிண்ட். இதை இப்படிப் பார்க்கலாம். உடலில்இருக்கும் ஏழு சக்கரங்கள் பற்றி நீங்கள்கேள்விப்பட்டிரு ப்பீர்கள். அதில் மூலாதாரசக்கரம், அடிப்படை அல்லது ஆதாரமாகஇருக்கும் சக்கரம். இது ஒரு பிளக்
பாயிண்டைப்போலவும் அடுத்த 5 சக்கரங்கள் சேர்ந்து 5பின்கள் கொண்ட ஒரு பிளக் போலவும்
இருக்கிறது.ஏழாவது சக்கரம் ஒரு பல்பைப்(bulb) போன்றது. இப்போது பிளக்கை பிளக்பாயிண்ட்டில் சொருகினால், உங்களைப்பற்றியஅனைத்தும் ஒளிவிடுகின்றன. இப்போதுஉங்களைப் பற்றிய அனைத்தையும் படிக்கமுடியும். இப்படி உங்களுடைய பிளக்அதற்கான பிளக் பாயிண்டில் சரியாக சொருகப்பட்டு விட்டால், பிறகு விளக்குகள்இருபத்தி நான்கு மணி நேரமும்பிரச்சனையின்றி தொடர்ந்து எரியும். பேட்டரிதீர்ந்துவிடுமோ என்று பயப்பட வேண்டியஅவசியம் கிடையாது. எனவே, உங்களில், பிளக்
சரியாக பிளக் பாயிண்டில் இணைக்கப்பட்டிருக்கும்போது, நீங்கள் எல்லையில்லாதசக்தியின் மூலத்தோடு தொடர்புகொள்கிறீர்கள். அதுதான் குண்டலினி.யோகா செய்வதன் அடிப்படையேஅவர்க ளுக்குள் ஒரு சமநிலையைஏற்படுத்துவதுதான். அந்த சமநிலைவந்துவிட்டால், பிறகு ப்ளக்கைபிளக்பாயி ண்டில் சரியாக சொருகி விடுவீர்கள்.அப்படிச் சரியாக தொடர்பு கொள்ளும்போது,எல்லையில்லாத சக்தியுடன் தொடர்ந்துதொடர்பில் இருப்பீர்கள்.சக்தி நிலை கூடுகிறது என்றால் உங்கள்‘ஆழ்ந்து உணரும்’ ஆற்றலும் கூடுகிறது.யோக விஞ்ஞானம் முழுவதுமே உங்களின்இந்த நுண்ணுணர்வை அதிகரிக்கஉருவாக்கப்பட்டவை தான். ஆன்மீகசெயல்முறை என்றாலே உங்களின் உணரும்திறனை அதிகரிப்பதற்குத்தான்… ஏனெனில்உங்கள் அறிவின் சாரம், நீங்கள் அறிபவைஎல்லாம் நீங்கள்உணர் வதை சார்ந்தேஇருக்கிறது. வளமுடன் வாழ்க . . .

No comments:
Post a Comment