Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Tuesday, 23 August 2016

காரணம்- காரியம் காரியா வித்தை என்பது உடம்பை எடுத்த ஆன்மாவின் நிலையாகும். “திருமூலர்

  • காரணம்- காரியம் காரியா வித்தை என்பது உடம்பை எடுத்த ஆன்மாவின் நிலையாகும்.
  • காரிய கேவலம்: மனமானது ஐம்புல நுகர்ச்சியினை நீக்கி இளைப்பாறும் நிலை
  • .காரிய சகலம் : – ஐம்புல நுகர்ச்சியினை மனம் துய்க்கும் நிலை
  • காரிய சுத்தம் அல்லது காரிய சித்தி: உடம்பை எடுத்த ஆன்மா ஒடுக்கமும் , தொழிலும் இன்றி இறைவன் திருவடியினை நினைத்துச் செல்லும் நிலை. உடம்பு = பருப்பொருள் உள்ளம்=நுண்பொருள் உயிர் = அதி நுண்பொருள்
  • சித்தர்களின் உத்திகள் ஆறு
  • 1) உயிரின் – உடலின் தன்மைகளையும் இயல்புகளையும் அனுபவ மொழிகளின் மூலம் உருவாக உத்தி மூலமும் எடுத்து சொல்வது.
  • 2) வரைமுறைகளைச் சொல்லி கதைகளைச் சொல்லி அதன் உருவக தத்துவங்களைப் பூட்டை திறப்பது போல் திறந்து காட்டுவது. பரம்பொருளின் பேராற்றல், அதனோடு அண்டமும் ,பிண்டமும் எப்படி இணைந்திருக்கின்றன என்றும், இயற்கை இயல்புகளை இறையுணர்வு கலந்து விளக்கும் உத்தி.
  • 3) மனம், உயிர் – பற்றி விளக்கி மனிதம் – விலங்கு வேறுபாடுகள் கூறி, உள்ளத்துக்குள்ளே நிகழ்த்த வேண்டிய தவ ஒழுக்கங்களை பற்பல யோக விளக்கங்கள் மூலம் கூறும் உத்தி.
  • நான்காவது உத்தி: மந்திரங்களைப் பற்றியது. மந்திரங்களுக்குரிய சொற்களும், ஒலிகளும் , பற்றி எத்தனையோ நூறாண்டுகளில் பயின்றுபயின்று சித்தர்கள் கண்டுபிடித்த ரகசியங்களாகும் .மந்திரங்களை எப்படி யந்திரங்களில் அடைப்பது என்ற உத்தி ஒலி மாறுபாடுகளால் மனித மனத்திற்கு எப்படி நன்மை , தீமைகள் மற்றும் சொற்கள் மூலம் ஒலிகளை இயக்கி தியான முறைகளைக் கூறி மனித மனத்தை உயர்த்தி மன ஆற்றல்களை உயிர்பிப்பது.
  • ஐந்தாவது உத்தி சரியை -தொண்டு நெறி, தாச மார்க்கம். கிரியை- மகன் தந்தையினை வழிபடுவது சத்புத்திர மார்க்கம். யோகம் -சக மார்க்கம் தோழமை (யோகம்) —– இறைவனை நண்பனாக கருதுதல் ஞானம் – இம்மூன்றையும் கடந்த பேரின்பச் செவ்வழி .
  • ஆறாவது உத்தி. ஆன்ம நிலை சித்தர்களின் ரகசியம் (பெரிய ரகஸ்யம்) அன்மாக்களுடைய பரிபக்குவ நிலைக்கு ஏற்ப (ஜீவாத்மா) இறைவனே ஆசிரியனாக வந்து அவரவர்களுக்கு ஏற்ப அருள் செய்கிறான்.
  • சித்தர் பாடல் பேத கன்மத்தால் வந்த , பிராரத்தம் நானவாகும், ஆதலால் விவகாரங்கள், அவரவர்க்கான ஆகும் மாதவம் செய்யினும் செய்வர், வாணிபம் செயினும் செய்வர், பூதலம் புரப்பர் ஐயம், புகுந்துண்பார் சீவன் முக்தர், சீவன் முத்தர் சீவன் முத்தரே அவரவர்க்கு விதிக்கப்பட்ட தொழில்களைச் செய்வர். “மூன்று “வினைப்பயன்கள் ஞானிகளுக்கே எவ்வாறு தீருகின்றன.?
  • சஞ்சிதம் = முற்பிறவிகள் பலவற்றில் செய்த வினைகளில் இன்னும் பயனளிக்காமல் எஞ்சி நிற்கின்ற கருமச்சுமை
  • பிராரத்தம்= இந்த பிறவிக்கு என்று பங்கீடு செய்யப்ப்பட்ட வினை
  • ஆகாமியம்= இந்தப் பிறவியில் செய்து அடுத்த பிறவிக்கு என்று சேர்கின்ற நிலை.
  • சித்தர்களின் ஞானத்தீ (கனலால்) சஞ்சிதம் முழுவதும் எரிந்து சஞ்சிதம் சாம்பலாகி விடுகிறது.
  • ஆகாமியம்- வினைகள் ஞானியை ஒட்டுவதில்லை. அவனைத் தொடுவதே இல்லை. ஏனெனில் அவன் தாமரை இலையில் தண்ணீர் போல எதிலும் தோயாமல் இருக்கின்றான்.
  • பிராரத்தம் = வினை மூன்று வகையால் நசிக்கின்றது. என ஞானிகள் கூறுகின்றனர்.
  • 1) மூடர்களின் வாயிலாக (ஞானிகளை சந்திக்கும்போது )ஒரு பங்கு அவர்களிடம் போகிறது
  • 2) அறிவாளிகள் ஞானியை வணங்கும்போது ஒரு பங்கு அவர்களுடைய அறம் ஞானியைச்சாருகின்றது.
  • 3) உடலில் அனுபவிக்கும்போது ஒரு பங்கு தீருகின்றது.
  • இவ்விதம் வினைப்பயன் மட்டுமே தீருமேயன்றி ஜீவாத்மாவை பீடித்துள்ள ஆணவமும் ,கன்மமும் , மாயையும் – சற்குருவின் ஸ்பரிசம் பட்டபோதே தீரும் . பரிசன வேதி பரிசித்ததெல்லாம் வரிசை பொன் வகையாகு மாப் போல் குரு பரிசித்த குவலயமெல்லாம் திரிமலம் தீர்ந்து சிவகதியாமே ! – “திருமூலர்

No comments:

Post a Comment