மக்களில் இருந்து மாக்கள் ஆவது எப்போ?
செவியின் சுவை உணரா வாயுணர்வின் மாக்கள்.
செவிக்கு உணவில்லாத பொழுது சிறிது வயிற்றுக்கு ஈயப்படும்.
தினம் ஒரு நேரம் எந்தன் திரு மொழி அதனை கேட்டால் பனி வெள்ளம் போல் பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம்.
பெரியானை பெரியான் என்று பேசா நாளெல்லாம் பிறவா நாளே.
வாயில்லா ஜீவன் என்று மிருகத்தை சொல்வதுண்டு.அப்படியென்றால் அதற்கு வாய் இல்லை என்றா அர்த்தம்?
பேசும் திறன் மற்றும் மொழி என்பது மனிதனுக்கு மட்டுமே பிரத்யேகமாக தரப்பட்ட ஒன்று.இது மிருகங்களுக்கு இல்லை என்பதே.இது எதற்காக கொடுக்கப்பட்டது?
படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக,மனுவை படைத்தான் தன்னை வணங்க.
தன் ஆகிய தனது கடத்தின் உள்ளே உயிராக விளங்கும் கடவுளை போற்றி புகழவே நமக்கு இறைவனை துதிக்கின்ற கையாக இந்த நாவு கொடுப்பட்டது.ஆனால் அது வெறும் அறுசுவைக்கே பயன்பட்டால் மிருகத்திற்கும் இவனுக்கும் வித்தியாசம் என்ன?
திருப்புகழ் பாட பாட வாய் மணக்கும்.
திருமணம் = திரு + மணம்
திருவாகிய இறைவனை ஜீவாத்மா சென்று கலக்கும் நாளே நிஜ திருமணம்.அன்று ஜீவனின் மணம் உடலிலே வீசும்.
இதுவே அந்த செயலில் இருந்து இவன் தவறி போனால் நாறி புழுத்து மாரணத்திற்கு ஆளாக்குகின்றான்.இவனே வாழும் காலத்தில் மிருகமாயும்,இறந்து பேய்யாகவும் ஆகிவிடுகின்றன.
இப்படி நாறிப் புழுத்து போகாமல் இருக்க ஒரு மெய் சர்குருவை அடைந்து தப்பித்து கொள்ளவேண்டும்.

No comments:
Post a Comment