Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, 13 August 2016

சித்தர் ஆவதுஎப்படி ? பகுதி நாற்பத்தி நான்கு ;;; மர்ம யோகி

சித்தர் ஆவதுஎப்படி ?பகுதி நாற்பத்தி நான்கு:--
************************************************************
இந்த நொடியின் நடப்பில் பிடிப்பு
கடவுள் வரவுக்காக ஏங்கி தவிக்கும் மனித குலம் இந்த நொடியிலும் தன் கருணையை வாரி வழங்கி கொண்டு இருப்பதை உணராத நிலையே அஞ்ஞான நிலையாகிய மதி அற்ற நிலை.. எல்லா மதங்களும் கடவுள் வரவுக்காக தங்களை ஏன் தயார் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள் என்பதில் ஒரு மிக பெரிய சதி திட்டம் மிக மிக நுணுக்கமாக மிக மிக இரகசியமாக யாரும் அறியாத வண்ணம் பிண்ணி பிணையப் பட்டு உள்ளது.. இந்த நிகழ் கால நிஜம், இந்த உயிரோட்டமான உண்மை, வெளிப்பட்டால் அத்தனை சர்சுகளும் மசூதிகளும் கோவில்களும் மடாலயங்களும் கேட்பாரற்று அநாதைகளாய் போய் புராதன நினைவு சின்னங்களாய், மாறி போவதை யார்தான் பொறுத்துக் கொள்வார்கள் ? யார் தான் ஒத்துக் கொள்வார்கள் ? அவைகளை காப்பாற்ற, பொய்யை ஏற்றுக் கொண்டு, பொய்யை பரப்பி தான் மடிந்தாலும் இந்த உலக மக்கள் அனைவரும் மடிந்தாலும் பரவாயில்லை என்ற சமயத்துறவிகள், சமய தியாகிகள் (!!!!! ????? ) சமய இலட்சியங்கள் கொண்டோர் வழி முறைகளே, முன்னிலை படுத்தப் பட்டு கொள்கைகளாக, இன்று உலகம் முழுமைக்கும் நடமாடிக் கொண்டு இருக்கின்றன..
அககுருவின் சமாதி என்றோ கட்டப்பட்டு விட்டது.. ஆனால் மிக சத்தியமான உண்மை என்னவென்றால் இந்த அககுருவின் சமாதி தான் உண்மையான ஜீவ சமாதி.. ஏனைய சமாதிகள் எல்லாம் பாவ சமாதிகள்.. திகைப்பூட்டும் இந்த உண்மை புரிந்து கொள்ள வேண்டும்.. ஆத்திரமோ கோபமோ கொள்ளாமல் அந்த உண்மையான ஜீவ சமாதியில் உயிரோட்டமாக இருக்கும் அக குருவை வேண்டிக் கொண்டால், உண்மை தானாக வெளிப்படும்... மற்ற ஒரு ஆச்சரியமான உண்மை என்னவென்றால் ஒவ்வொரு உயிரின் உள்ளும் இருக்கின்ற அந்த ஜீவ சமாதியின் அதிர்வலைகளால் தான் அதை தாங்கிய உடல் உயிர் வாழுகிறது என்பது தான்..
மனிதன் உலகின் கபட, அஞ்ஞான தந்திர வழிகளில் சிக்கி, தன்னில் இருக்கும் ஜீவ சமாதியை, பாவ சமாதி ஆக்கும் வரை, ஆக்கப் படும் வரை, அந்த அககுருவின் அதிர்வலைகள் மனிதனை காத்துக் கொண்டு இருக்கிறது.. உலகின் பிரமாண்டமான பொய்களின் வெளிபாடாய் விளங்கும் பிரமாண்டமான மசூதிகளும் சர்சுகளும் கோவில்களும் ஏற்படுத்தும் பிரமாண்டமான கவர்ச்சிக்கு முன்னால், இந்த நிகழ்கால நொடிக்கு நொடி பிரபஞ்ச ஆற்றல் மூச்சின் வழியாக உயிர் காத்துகொண்டு இருப்பது எப்படி மனம் ஏற்றுக்கொள்ளும் ?.. அந்த பிரமாண்ட கவர்ச்சி தோற்றத்திற்கு முன்னால் தோன்றா நிலையில் இருக்கும், இந்த சுவாச காற்றின் மகிமை, காற்றோடு காற்றாய் பறந்து போய் விடுவது ஒன்றும் வியப்பு இல்லை.. அப்படி பட்ட பிரமாண்டமான மத கட்டிடங்களுக்கு சொந்தமான மதவாதிகள் இந்த கவர்ச்சியற்ற சுவாசத்தின் மகிமையை வைத்து எப்படி பிழைக்க முடியும் ? எப்படி ஒரு பெரிய நிறுவனத்தை நிர்வாகிக்க முடியும் ? ஆகவே உண்மைக்கு எதிராக பொய்யை சொல்லி கவர்ச்சியை காட்டக் கூடிய பொய் கருத்துக்களை சொல்ல வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உள்ளது.. இதை இப்படியே விட்டு விடலாம்..
தோன்றா நிலையில் இருக்கும் நடப்பில் செயல்படும் அந்த சுவாசத்தை பிடிப்பத்தின் மூலம் நம்மில் ஜீவ சமாதியில் இருக்கும் அந்த அககுரு எழ செய்ய வேண்டிய வழியில் பயணப் படுவோம்.. சத்தியத்தை உண்மையை கைகொள்ளுவோம்.. கவர்ச்சி அற்ற அந்த பயணத்தில் சிறிதும் தளர்ச்சி அடையாது அன்பு அற்ற பன் மார்க்க நெறியாளர்களிடம் சிக்கி கொள்ளாமல், அன்பையே ஆதாரமாக கொண்டு மர்ம யோகத்தின் மூலம் நிறைநிலை மனிதாய் விளங்கி என்றும், உயிரோட்டமாய் திகழும் இந்த அண்ட ஆற்றலுக்கு நன்றி கடன் செலுத்துவோமாக...

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment