கர்மத்தின் சூட்சுமம்
=====
கர்மா =====
நம் தகப்பனுடைய விந்தின் அணுவே வித்து
அவர் செய்த நன்மை தீமையும் அவருடைய முன்னோர்கள் செய்த நன்மை தீமையும் இப்படி மூன்று தலைமுறையினரின் நன்மை தீமையையும் விந்தனு தாங்கி நிலமாகிய பெண்ணின் கர்ப்பப்பையில் புகுந்து வளரும்போது அந்த நிலத்தின் சத்தையும் குணத்தையும் அந்த தாயின் கர்மத்தையும் அவள் கர்ப்பையும் தாங்கி வெளிவருகிறது
பின் தான் வளரும் பருவத்தில் முன் கர்மத்திற்க்கேற்ப்ப இன்ப துன்பங்களை அனுபவிப்பதுடன் அந்த கர்மத்திற்க்கேற்ப குணாதிசயம் செயல் மனம் எண்ணம் உண்டாகி அதன் வழியே பயனிக்கிறது
அப்படி பயனிக்கும் காலத்தில் எண்ண ஓட்டத்தாலும் சூழ்நிலையாலும் உணவு முறையாலும் சில புற செயல்களை செய்வதன் மூலம் மீண்டும் தன் தேகத்திற்க்கு கர்மத்தை சேர்க்கிறது.
பிறர் மனம் வருந்த பேசுவது
பிறர் சபிக்கும்படி நடப்பது
அடுத்தவனுடைய பொருளை அபகரிப்பது
அடுத்தவன் கை உனவை சாப்பிடுவது
அடுத்தவர் பொருளை பெறுவது
அடுத்தவருக்கு வாக்கு கொடுத்து அதை மீருவது
அடுத்தவரை ஆசைவார்த்தை காமித்து ஏமாற்றுவது
தன்சுயநலத்திற்க்காக பிறர்நலன் கெடுத்தல்
துரோகம் செய்தல்
அடூத்தவரை திட்டுதல்
பிறரை குற்றம் சொல்லல்
குரு துரோகம்
பெறியோரை இகல்தல்
ஜீவ சந்துகளை அடைத்தல் துன்புருத்தல்
கொலைபாதகம் செய்தல்
மாற்றான் மனைவி பொருளை வஞ்சித்தல் ஆசைப்படுதல்
தொட்டவளை கைவிடுதல்
கற்பு நெறி தவருதல்
சாதுக்கலை நிந்தித்தல்
பிறர் கான உணவருந்துவது
போன்றவையால் நம் தேகத்திற்க்கும் நம் தேகத்திலிருந்து பிரிந்து நமக்குப்பிறக்கும் குழந்தைகளுக்கும் நம் உழைப்பிபில் சாப்பிடுபவர்களுக்கும் கர்மம் உண்டாகிறது
இதனால் தரித்திரம் நோய் பீடை மனவேதனை கடன் படபடப்பு தேக எரிச்சல் விசரோகம் எதிரித்தொல்லை மரணபயம் தோசம் தடைகள் போன்றவை உண்டாகும்
இவை அனைத்தும் கர்ம பாதிப்பே.
பிறர் கையிலிருந்து ஒருபொருளை வாங்கினால் அவர் கர்மத்தை நாமும் கொஞ்சம் வாங்குவதாக அர்த்தம்
இவ்வாராக நம்தேகத்தை கர்மம் வந்து சேர்கிறது.
ஆணின் விந்துவாகிய உயிர் அனுக்கள் தேக சம்பந்தத்தின் போது பல ஆயிரம் உயிரனு பலகர்மத்தை ஒவ்வொன்றும் ஒவ்வொரு அளவில் தாங்கி பெண்ணிண் யோனியில் புகுந்தாலும் அனைத்தையும் அவள் கர்ப்புப்பை ஏற்பதில்லை அதில் அவள் தேக கர்மத்திற்க்கும் அவள் தேக தத்துவத்திற்க்கும் ஏற்ற அணுவை மட்டுமே உட்புகச்செய்கிறது
மற்ற உயிர் அணுக்கள் தான் தாங்கிவந்த கர்மத்திற்க்கு ஏற்ப வெளியில் சாக்கடை வழியாக கழிவு நீருடன் கலந்தும் பூமியிலும் நீர் நிலைகளிலும் தங்கி புளு பூச்சிகளாக பரிணாமித்து வாழ்கிறது பறவைக்கு தாவரத்திற்கு உணவாகி அதன் தேகத்திலும் நம் கர்ம அணு வாழ்கிறது
இப்படி நம் தேக கர்மம் பல ஜீவ சந்தாய் தாவரமாய் கொசுவாய் பூச்சியாய் புல் பூன்டாய் கர்மத்திற்க்கு ஏற்ப வாழ்கிறது
இதன் மூலம் நன்மை தீமைகளை நம் அணுவாகிய நம் பிள்ளைகள் பல பிறவிகளாய் வாழ்ந்து துன்புருகிறது
உலகில் பல ஜீவராசிகளில் நம் கர்ம அணு உள்ளது
இதுவே கர்மத்தின் சூட்சுமம்.

No comments:
Post a Comment