நாம் அமைதியாக உட்கார்ந்திருக்கும் போது நம் மன ஓட்டத்தை கூர்ந்து
கவனிப்போம். கருமையத்தில் இருப்பாக இருக்கும் நம் வினைகளின் தொகுப்புகளிலிருந்து இறை
நிலை ஒவ்வொன்றாக வெளிக் காட் டிக் கொண்டிருக்கும். அந்த எண்ணங்கள்தான் இறைவன் நம்மோடு
பேசுவதாகும்.இந்தப் பயிற்சியில் சிந்தனையில் ஆழ்ந்து விட்டால் பல இயற்கை ரகசியங்களும்,
தத்துவ உண்மைகளும், வான்காந்தத்தில் இருப்பு கட்டியுள்ள முன்னோர்களுடைய விஞ்ஞான, மெய்ஞான
உண்மைகளும் ஊற்று போலச் சுரந்து வரும்.இறை நிலையிலிருந்து விண் தோன்றி, பஞ்ச பூதங்கள்
தோன்றி, பேரியக்க மண்டலமாக விரிந்து, உயிர்கள் தோன்றி இன்று வரை நடைபெற்ற இயற்கை நிகழ்ச்சிகள்
அனைத்தும் அலை இயக்கங்களாகி வான் காந்தத்தில் இருப்பாக உள்ளன. இவையே பேரியக்க மண்டல
அறிவுப் பேரூற்று, cosmic conscious ess ஆகும் -வேதாத்திரி-;;;சுழுமுனை என்பது அண்ணாக்கிற்கு மேல் உள்ளயிடம். மனத்தை சுழுமுனை யில் நிறுத்தி வாசி இடகலை மற்றும் வடகலை அக்னியில் கூடி மூன்றும் ஒன்றாகும். உள் சென்ற காற்று பத்தாம்வசலில் ஏறும், மூக்கில் காற்று வெளியே வராது. ஐந்து புலன்களும் ஒடுங்கும். ரவிமதிசுடர் மூன் றும் ஒன்றாகி உஷ்ணம் கிழே பாயும். உஷ்ணம் உடம்பை வேதித்து காயசித்தி உண்டாகும். அன்பை மட் டுமே ஆதாரமாக கொண்டு,இங்கனைத்தும் சாத்தியமே..... எவன் தானாகவே அனைத்தையும் பார்க்கி றானோ, எவனை வேறெதுவும் பார்க்க இயலாதோ, எவன் புத்தி, மனம் முதலி யவற்றை பிரகாஷிக்கி றானோ, எவனை வேறு எதுவும் பிரகாஷிக்க முடியாதோ அவன் தான் இந்த ஆ(பரமா)த்மா.... உன்னில் அவன் யார்....? நீ ..யார்.......? பிரிவேது?....எல்லோருக்குள்ளும் இருந்து இறைவன் தான் இயக்குகின்றார் என்பதை உணர்ந்து கொண்டு அதன் பின்னர் கொடுக்க பட்ட இறை வழிபாடு தான் ஜோதி வழிபாடான சுத்த சன்மார்க்க வழி முந்தைய நிலை என்பது மனித நிலையில் இருந்து இறைவனை பார்க்கும் நிலை யாகவும் பின்னர் உள்ள நிலை இறைவன் நிலையில் இருந்து மனிதர்களை பார்த்தால் முறையில் இருப் பதால் இரண்டுக்கும் மிக பெரிய வித்தியாசம் இருக்கும் படி ஆகிவிட்டது மேலும் இரண் டாவது முறை யில்செய்ய படும் இறை வழிபாடு முதல் முறைக்கு முற்றிலும் வேறுபட்ட ஒன்றாவும் ஆகி விட்டது இறை வழியில் இறைவனை தவிர வேறு யாரும் இல்லை ஒவ்வொரு சாதகருக்கும் இறைவனே நேரடியாக குருவாக ஆக்க படுகின்றார் ஜோதியின் மூலம் இதனால் எல்லாம் குருக்கள் தேவர்கள் மூவர்கள் முனி வர்கள முத்தர்கள் சித்தர்கள் எல்லோரும் இறைவனால் உருவாக்கப்பட்டவர்களே என்பதால் இறைவனே தனி தலைமை பெரும் பதியாகி ஒவ்வொரு உயிரில் இருந்து திரு நடனம் புரிந்து ஆட்சி செய்கிறார்கள் அதனால் தான் எல்லாம் உயிர்களை வணங்குவதே உயர்ந்த வழிபாடாக கொள்ள படுகிறது எல்லாம் வல்ல தெய்வமது எங்கும் உள்ளது நீக்கமற சொல்லால் மட்டும் நம்பாதே சுயமாய்ச் சிந்தித்தே தெளி வாய் தெய்வ சிந்தையுடன் ஆக்கபூர்வமான வாழ்க்கையை உணர்ந்து, அனுபவித்து , ஆனந்தத்தை அனுபவி, உடலில் இயக்கமவன் வாழ்வில் உயிரில் அறிவுமவன் கல்லார் கற்றார் செயல் விளைவாய்க் காணும் இன்ப துன்பமவன் அவனின் இயக்கம் அணுவாற்றல் அணுவின் கூட்டுப் பக்குவம் நீ அவனில் தான் நீ, உன்னில் அவன் அவன் யார்? நீயார்? பிரிவேது?... எந்த #சக்தி இந்த பிரபஞ்சத்தை உருவாக்கிய தோ, எந்த சக்தியால் இந்த பிரபஞ்சம் முறையாக இயங்கு கிறதோ அந்த சக்தியுடன் தொடர்பு கொள்ள முடிந்தவர்களுக்கு அறிய முடியாதது இல்லை. செய்ய முடியாதது இல்லை. அவர்களுக்கு வானம் கூட எல்லை இல்லை.பிரபஞ்ச சக்தியின் ஒரு நுண்ணிய அங்கமே ஒருவரது ஆழ்மன சக்தி. ஒரு மனிதன் மேல் மன அலைக்கழித்தலால் விடுபட்டு அமைதி அடைந்து #தியானம்போன்ற பயிற்சிகளால் ஆழ்மன உலகிற்குப் பயணிக்கும் போது எதையும் தெளிவாகக் காண்கிறான். உயர் உணர்வு நிலைக்குச் செல்லு ம் போதோ பிரபஞ்ச சக்தியின் அங்கமே தான் என்றும் உணர்கிறான்.நான்கு வகை மின்னலை களி ல்#ஆல்ஃபா, #தீட்டா, #டெல்டாஅலைகளில் நாம் இருக்கையில் பல அதீத சக்திகள் நமக்கு சாத்தியமாகி ன்றன என்று சொல்லி இருந்தோம். காரணம் அந்த அலைவரிசைகளில் நாம் பிரபஞ்ச சக்தியுடன் நம் ஆழ்மனம் அந்த தொடர்பு கொள்ள முடிவது தான். மனிதன் டெல்டா அலைகளில் இருக்கையில் கிட்ட த்தட்ட #எண்ணமற்ற நிலையைஅடைந்துவிடுகிறான்.(யோகாவில்அதை # நிர்விகல்ப #சமாதிஎன்கி றார்கள்). அப்போது ஆழ்மன சக்திகள் அடை யும் எண்ணங்கள் உட்பட எல்லா எண்ணங்களும் அற்றுப் போன நிலைக்குப் போய் விடுகிறான். எனவே பொதுவாக #ஆல்ஃபா அலைகள், மற்றும் #தீட்டா அலை களில் இருக்கும் போது தான் மனிதன் ஆழ்மன சக்திகளைப் பயன்படுத்தும் நோக்கம் வெற்றி பெறுகி றது என்று கூட சொல்லலாம்.எண்ணங்கள், கவலைகள், பயங்கள், பரபரப்புகள், படபடப்புகள் எல்லாம் இல்லாமல் அமைதியாக, அதே நேரம் தூங்கியும் விடாமல், கால ஒட்டத்தை மறந்து இருக்கிற போது நம் ஆழ்மனம் பிரபஞ்ச சக்தியுடன் ‘ட்யூன்’ ஆகும். #பத்தாம்வாசல் வழியாக.......எல்லா பொருள்களும் எண்ணங்களின் செறிவு.எல்லா எண்ண ங்களும் பொருள்களின் விரிவு. நம்முடைய உடம்பில் ஒன்பது ஓட்டை உள்ளது. ஆனால் பத்தாம் ஓட்டை ஒன்று உள்ளது யாரும் அறியார். அது அண்ணாக்குக்கு அருகில் உள்ளது. அதை இறையருளால் திறந்துகொண்டால் உயிர் இருக்கும் இடத்திற்கு செல்லலாம். மூச்சு காற்றை மேல் ஏற்றினால் காற்று உயிர் அக்னி வரை சென்று வெப்பத்தை உடம்பு முழுவதும் பாய்ச்சும். அதனால் உடம்பு சுட்டதேகமாக மாறும் பின்னர் ஞானதேகம் பெறலாம். #பிரபஞ்ச_சக்திநம் நோய்களை எதிர்க்கும்
சக்தியைப் பெறுவது போலவே மற்றவர் நோய்களையும் ஆழ்மன சக்தியால் குறைக்கவோ, அகற்றவோ முடியும்.
நம்மிடம் ஆரம்பித்து நம் விஷயத்தில் வெற்றி கொண்ட பின்னர் தாராளமாக அடுத்தவர்களுக்காகவும்
முயற்சி க்கலாம். அதற்கு நாம் மேலும் கூடுதலாகப் பயிற்சிகள் செய்து தேர்ந்திருக்க வேண்டும்.
குறிப்பா க #visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் காட்சிகளைத்
தெளிவாக உருவகப்படுத்திப் பார்க்கும் திறனையும், சக்தி வாய்ந்த ஆழ்மனத்தையும் பெற்றிரு
க்கவேண்டும்.முதலில்அடுத்தவர்நோயால்படும்அவதியை #மனத்திரையில்உள்ளதை உள்ளது போலவே கண்டு, சிறிது சிறிதாக அவர்
குணமடைகிறார் என்ற எண்ணத்தை வலுவாக்கி, அவர் அவதிப்படும் காட்சியை மங்க வைத்து, அவர்
குணமடைந்த நிலையைத் தெளிவான காட்சியாக மனத்திரையில் ஒளிரச் செய்ய வேண்டும். ஏதாவது
மருந்தை உட்கொண்டு குணமாகும் பெரும்பாலான நோய்களைஇந்தவகையில்குணமாக்கவோ,குறைத்துவிடவோமுடியும். #ரெய்கி, #ப்ராணிக் #ஹீலிங்போன்ற ஏதாவது ஒரு குணப்படுத்தும் முறைகளில் ஒன்றை
முறையாகக் கற்றுத் தேர்வது குணப் படுத்துதலின் பல அடிப்படை விஷயங்களையும் கற்றுத்தரும்.
அப்படி ஒரு முறையில் தேர்ச்சி பெற்று, ஆழ்மன சக்தியையும் பயன்படுத்தினால் அடுத்தவர்களைக்
குணப்படுத்தும் முயற்சிகளில் பெருமளவு வெற்றி பெற முடியும். ஆனால் எத்தனை சக்தி படைத்திருந்தாலும்,
பயிற்சிகளைச் செய்து தேர்ந்திரு ந்தாலும் விதிப்பயனாலோ, வேறு பல காரணங்களாலோ சில நோய்களைக்
குணப்படுத்த முடியாமல் போவதுண்டு. அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தையும் முயற்சி
செய்பவர் பெற்றிருக்க வேண் டும். மருத்துவ ஞானமே இல்லா த #எட்கார் #கேஸ் பெரிய பெரிய மருத்துவர்கள் எல்லாம் கைவிரித்த
நோயாளிகளுக்கு என்ன மருத்து வம் செய்ய வேண்டும், மருந்துகள் எங்கு கிடைக்கும், தயாரிக்கும்
இடம் என்ன, கடையில் அந்த மருந்தை எந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள் என்பது உட்பட சொன்னதைப்
பார்த்தோம். அது எப்படி முடிகிறது என்று கேட்ட போது அவர் சொன்ன பதில் வாசகர் களுக்கு
நினைவி ருக்கலாம்.“ஒரு நோயாளியின் உடலில் என்ன கோளாறு, எந்தப் பகுதியில் கோளா று,அதற்கு
என்ன தேவைப்படுகிறதுஎன்பதைஅவனுடைய #ஆழ்மனஅறிவு துல்லியமாகவே அறிந்திரு க்கிறது. நான் அந்தநோயாளியின்ஆழ்மனஅறிவைத்தொடர்புகொண்டுஅதைஅறிந்துகொள்வேன்.
அந்த நோய் அல்ல து குறைபாட்டை குணமாக்க என்ன மருத்துவம் எப்படி செய்ய வேண்டும், எங்கிருந்து
மருந்து அல்லது மருத்துவ உதவியைப் பெற வேண்டும் என்பதையெல்லாம் பிரபஞ்ச அறிவைத் தொடர்பு
கொண்டு அறிந்து கொள்வேன்.”கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகிய முக்காலமும் #ஆகா ய # ஆவண ங்களி ல் (Akashic Records) பதிவாகி இருக்கும் என்றும்,
பிரபஞ்ச அறிவுடன் தொடர்பு கொள்ள முடிந்தால் ஒருவன் அறிய முடியாதது இல்லை என்றும் எட்கார்
கேஸ் சொல்கிறார். கடந்த காலம், நிகழ் காலம் பதிவாகி இரு ப்பது கூடப் பரவாயில்லை, எதிர்காலம்
எப்படி பதிவாகி இருக்கும் என்ற கேள்வி பகுத்தறிவுள்ளவர்கள் மனதில் எழுவது இயற்கையே.
ஆனால் ”அறிவியலில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இல்லை” என்பதை #ஐன்ஸ்டீனே ஒத்துக் கொண்டதைப் போல இதற்கும் நம் மிடம்
பதில் இல்லை. ஆனால் எதிர்காலத்தை அறிய முடிந்தவர்கள், நடப்பதை முன் கூட்டியே சொல்ல
முடிந்தவர்கள் இருக்கிறார்கள் என்றால் அது முன் கூட்டியே எங்கோ பதிவாகி இருக்க வேண்டும்
என்ற அனுமான த்திற்கே நாம் வர வேண்டி இருக்கிறது.சென்ற நூற்றாண்டில் சில விபத்துகள்
நடப்பதற்கு முன்பே அவற்றைப் பற்றி பொதுவாக இல்லாமல் துல்லியமாகவே சொன்ன #ஜோசப் #டிலூயிஸ் பற்றி இத்தொடரின் ஆரம்பத்தில் சொல்லியிருந்தோம்.
இன்னொரு சுவாரசியமான உதாரணத்தையும் சொல்லலாம்.1898 ஆம் ஆண்டு #மோர்கன் #ராபர்ட்சன் (Morgan Robertson) என்ற எழுத்தாளர்
Futility என்ற பிரபல நாவலை எழுதினார். அந்தக் கதை #Titan என்ற ஒரு ராட்சஸக் கப்பல் பற்றியும், அது
கடலில் மூழ்கியதைப் பற்றியும் சுற்றி பின்னபட்டது. அந்தக் கதை எழுதி சுமார் 14 ஆண்டுகள்
கழித்து 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி நிஜமாகவே #Titanic என்ற ராட்சஸக் கப்பல் கடலில் மூழ்கியது. ஏதோ
பெயர் மட்டுமே தான் கதைக்கும், நிஜ சம்பவத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமை என்று நினைத்து
விடாதீர்கள். கதையிலும் நிஜத்திலும் 3000 பயணிகள் இருந்தனர். கதையிலும் நிஜத்திலும்
கப்பல் பனிப்பாறையில் மோதியே மூழ்கியது. அது போல கதையிலும் நிஜத்திலும் கப்பல் சென்ற
வேகம் ஒன்றாகவே இருந்தது. மற்ற திகைப்பூட்டும் ஒற்றுமைகளையும் பார்க்கலாம்.கதைப்படி
கப்பலின் எடை 70000 டன்கள், நிஜ டைட்டானிக் கப்பலின் எடை 66000 டன்கள். கதைப்படி கப்பலின்
எடை 800 அடி. நிஜ டைட்டானிக் கப்பல் எடை 828 அடி. கதையில் அந்தக் கப்பலில் பயணிகளைக்
காப்பாற்ற காப்புப் படகுகள் 24 இருந்தன. நிஜ டைட்டானிக்கில் 20 காப்புப் படகுகள் இருந்தன.ஒரு
நிஜ சம்பவம் அது நிகழ்வதற்கு பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பே கிட்டத்தட்ட அதே போல ஒரு
எழுத்தாளரின் கற்பனையை எட்டியது எப்படி?#இராமாயணத்திலேயே புஷ்பக விமானத்தையும் அதன் செயல்பாட் டையும்
பற்றி விவரித்திருக்கும் எத்தனையோ விஷயங்கள் இன்றைய விமானத்தின் தோற்றம், செயல்பாட்டுடன்
ஒத்துப் போகின்றது என்று சொல்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கவியின்
கற்பனைக்கு இன்றைய நிஜ விமானம் எட்டியது எப்படி?அவர்கள் அறியாமலேயே அவர்களுடைய கற்பனைகள்# பிரபஞ் ச #சக்தியை, பிரபஞ்ச அறிவைத் தொட்டறிந்த சமாச்சாரங்கள் என்று
கூட அவற்றை எடுத்துக் கொள்ள லாமல்லவா?எந்த #சக்தி இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியதோ, எந்த சக்தியால்
இந்த பிரபஞ்சம் முறையாக இயங்குகிறதோ அந்த சக்தியுடன் தொடர்பு கொள்ள முடிந்தவர்களுக்கு
அறிய முடியாதது இல்லை. செய்ய முடியாதது இல்லை. அவர்களுக்கு வானம் கூட எல்லை இல்லை.பிரபஞ்ச
சக்தியின் ஒரு நுண்ணிய அங்கமே ஒருவரது ஆழ்மன சக்தி. ஒரு மனிதன் மேல் மன அலைக்கழித்தலால்
விடுபட்டு அமைதி அடைந்து #தியானம் போன்ற பயிற்சிகளால் ஆழ்மன உலகிற்குப் பயணிக்கும்
போது எதையும் தெளிவாகக் காண்கிறான். உயர் உணர்வு நிலைக்குச் செல்லும் போதோ பிரபஞ்ச
சக்தியின் அங்கமே தான் என்றும் உணர்கிறான்.நான்கு வகை மின்ன லைகளில் #ஆல்ஃபா, #தீட்டா, #டெல்டாஅலைகளில் நாம் இருக்கையில் பல அதீத சக்திகள் நமக்கு
சாத்தியமாகின்றன என்று சொல்லி இருந்தோம். காரணம் அந்த அலைவரிசைகளில் நாம் பிரபஞ்ச சக்தியுடன்
நம் ஆழ்மனம் அந்த தொடர்பு கொள்ள முடிவது தான். மனிதன் டெல்டா அலைகளில் இருக்கையில்
கிட்டத்தட்ட #எண்ணமற்றநிலையை அடைந்து விடுகிறான். (யோகாவில் அதை #நிர்விகல்ப #சமாதி என்கிறார்கள்). அப்போது ஆழ்மன சக்திகள் அடையும்
எண்ணங்கள் உட்பட எல்லா எண்ணங்களும் அற்றுப் போன நிலைக்குப் போய் விடுகிறான். எனவே பொதுவாக
#ஆல்ஃபா அலைகள், மற்றும் #தீட்டா அலைகளில் இருக்கும் போது தான் மனிதன் ஆழ்மன சக்திகளைப்
பயன்படுத்தும் நோக்கம் வெற்றி பெறுகிறது என்று கூட சொல்லலாம்.எண்ணங் கள், கவலைகள்,
பயங்கள், பரபரப்புகள், படபடப்புகள் எல்லாம் இல்லாமல் அமைதியாக, அதே நேரம் தூங்கியும்
விடாமல், கால ஒட்டத்தை மறந்து இருக்கிற போது நம் ஆழ்மனம் பிரபஞ்ச சக்தியுடன் ‘ட்யூன்’
ஆகும்.அப்படி இருக்கிற கால அளவு அதிகமாக அதிகமாக நாம் பெறுகின்ற பயன்கள் அதிகமாகி ன்றன.
நமக்கு அறிய வேண்டியவை அனைத்தையும் நாம் அந்த நேரத்தில் அறிய முடியும். நாம் விரும்பியதை
அடையத் தேவையான சூழ்நிலைகளையும், அதற்கு உதவக் கூடிய மனிதர்களையும் நாம் நம் வாழ்வில்
வரவழைத்துக் கொள்ள முடியும். அந்தக் கால அளவு ஒரு கண நேரமே ஆனாலும் அதன் பயன் அளவில்
லாதது. அந்த அனுபவம் ஒரு சுகானுபவமே. #கண்டவர் #விண்டிலர், #விண்டவர் #கண்டிலர் என்று
சொல் வார்கள். அந்த அனுபவத்தை வார்த்தைகளால் வடிக்க எத்தனை தான் முயற்சித்தாலும் பரிபூரணமாய்
அதைப் புரிய வைத்தல் எப்படிப்பட்டவருக்கும் சாத்தியமில்லை .தற்போதைய வாழ்க்கை முறையின்
அவசர ஓட்டத்தில் இது போன்ற பயிற்சிகளுக்கு நேரம் ஒதுக்குவது இயலாத காரியம் என்று பலரும்
நினைக்கலாம். ஆனால் பிரபஞ்ச சக்தியுடன் ஒருசில நிமிடங்கள் தொடர்பு கொள்ள முடிந்தால்
கூட அது எத்தனையோ மணி நேரங்களை உங்களுக்கு சேமித்துத் தரும் என்பது அனுபவ உண்மை. பரபரப்பா
க வும், அவசரமாகவும் மணிக்கணக்கில் கஷ்டப்பட்டு செய்யும் வேலையை, பிரபஞ்ச சக்தியுடன்
ஆழ்ம னம் மூலம் தொடர்பு கொள்ள முடிந்த நபர் அப்படிப் பெறும் #ஞானத்தின் காரணமாக நிமிடக்கணக்கில்
கச்சிதமாகவும், சிறப்பாகவும் செய்து காட்ட முடியும். காரணம் தேவையில்லாமல் அலைக்கழியாமல்,
கவனத்தை பல தேவையில்லாத பகுதிகளில் சிதறி வீணாக்காமல், அந்த வேலையை கச்சிதமாகச் செய்ய
என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே நேர்த்தியாகச் செய்ய முடிகிறது என்பது தான். ஏதா வது
முக்கிய முடிவு எடுக்க வேண்டுமானால் நாள் கணக்கில் யோசித்து, பல பேரைக் கலந்தாலோசித்து,
குழம்பி, கடைசியில் எடுக்கிற முடிவும் சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அதே
நேரத்தில் ஓரிரு நிமிடங்களே ஆனாலும் பிரபஞ்ச அறிவின் தொடர்பு கொண்டவன் மிகச் சிறந்த
முடிவைச் சுலபமாக எடுக்க முடியும். சுருக்கமாகச் சொல்வதானால் அம்பு இலக்கை அடைவதைப்
போல நேராக, வேகமாக அடைய முடியும். ஊர் சுற்றி, உலகமெல்லாம் சுற்றி, வழி மாறி ஒருவன்
தொலைந்து போக வேண்டியதில்லை.சில #கலைஞர்கள் தங்கள் கலையின் மீது உள்ள எல்லை இல்லாத
ஆர்வத்தால் அதில் ஈடுபடும் போது கூட தங்களை மறந்து அதில் ஆழ்ந்து விடுவதுண்டு. தங்களைச்
சுற்றி உள்ள உலகை மறந்து விடுவதுண்டு. அதுவும் கிட்டத்தட்ட தியானம் போலவே தான். ஆல்ஃபா
தீட்டா அலைகளில் சஞ்சரிப்பது தான். ஆழ்மனம் மூலமாக பிரபஞ்ச அறிவைத் தொடுவது தான். அந்த
நிலையில் அவர்கள் உருவாக்கும் கலை-எழுத்தாகட்டும், ஓவியமாகட்டும், இசை ஆகட்டும்-எதுவானாலும்
அது காலம் கடந்து நின்று ஜொலிக்கும் என்பது உறுதி. பல்லாண்டுகள் கழித்து இன்றும் நிலைத்து
நின்று வியக்க வைக்கும் கலைப் பொக்கிஷங்கள் கூட கண்டிப்பாக இது போல் உருவாக்கப்பட்டவையாகவே
இருக்கும். உங்களுக்கு தெரியாமலேயே நீங்கள் விழிப்புணர்வை பயன்
படுத்திக் காெண்டு தான் இருக்கிறீர்கள் .ஆனால் அதை வெளியில் உள்ள விஷயங்களில்
மட்டுமே பயன் படுத்துகிறீர்கள்.அதே விழிப்புணர்வைத் தான் நீங்கள் உங்களது மனதிற்குள்
நடக்கின்ற போக்குவரத்து நெரிசலுக்கும் பயன் படுத்த வேண்டும் .நீங்கள் கண்களை மூடியவுடன் அங்கே
எண்ணங்கள் உணர்ச்சிகள் கனவுகள் கற்பனைகள் இப்படி ஏகப்பட்ட போக்குவரத்து உள்ளே
நடக்கிறது .எல்லா வகையான விஷயங்களும் வெளிச்சம் பாேட ஆரம்பிக் கின்றன.நீங்கள் வெளி
உலகில் உள்ள போக்குவரத்து நெரிசலுக்கு என்ன செய்தீர்களாே அதே செயலை உங்கள் உள்
உலகத்திலும் செய்யுங்கள் ..-ஓஷோ -
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
No comments:
Post a Comment