எமபடரை முறியடிக்கின்ற வல்லபம் பெற்ற ஒருவர் இருக்கிறார் . அவர்களை தேடு . அவர்கள் உன் மீது பிரியமாக இரு க்க வைத்துக்கொள் . அதுவே சொர்க்கம் . அவர்கள் வெறுப்பு னரகம் . இது ஒன்றே வேதம் என்று எமபடரை முறியடிக் கின்ற வல்லபம் பெற்ற ஒருவர் , ஏகனாயகனாகிய இறைவன் , மெய்வழி சாலை ஆண்டவர்கள் அருளியுள்ளார்கள் .
ஒருவன் ஜீவன் தனக்குள் அடங்கினால் அவன் இறைவனுக்கு ஒப்பானவன்.அப்படி அடங்கவில்லை என்றால் அவன் என்றுமே மீலாத நரகத்திற்கு செல்வான்.இவையே அடக்கம்*பரிசுத்த ஜீவபிரயாணம்*
இந்நப் பூமியானது தங்ஙம் வெள்ளி முதலிய உலோகங்ஙளையும் வைரம், வைடூரியம் முதலாகிய னவரத்தினங் ஙளையும் உண்டாக்குகிறது. இன்னும் இதனிடத்தில் எந்ந ஒரு வித்தைப்போட்டாலும் அதற்கு வேண்டிய ரஸ்தைக் கொடுத்து வளர்ப்பிக்கின்றது. இவ்வாறு கோடாகோடியான செடி கொடி புல் பூண்டு மர வகைகளை உற்பவம் செய் வித்து, மனிதன் முதலாகிய சகல ஜீவராசிகளுக்கும் வேண்டிய வேறுவேறு காரசார உணவுக்கோடி சங்ஙங்ஙளை காலகாலம் அளந்நு கொண்டிருக்கிறது. இந்ந உன்னதமான வளம் பெற்ற பூமாதேவியினிடத்தில் - பரிசுத்தஜீவப் பிரயாணமானவர்களை அடக்கம் செய்தால், அவர்கள் உடல், அழியாத னித்திய உலகிற்கான பொன் உடலாக விளைவேற்றம் பெறுவதற்குரிய, ரஸ்துக்களை ஊட்டி வளர்ப்பிக்கின்றது. ஆனால் அதே மண்ணில் ஜீவவித்து சிதறிக் கசப்பு தீட்டு பிணனாற்ற ஜலம் வெளியாகிச் செத்தபாவியைப் புதைத்தால், அவன் தேகம் அழுகி இத்துப் போவதால், உருவில்லாமல் மண்ணோடு மண்ணாகும்படி ஆக்கிவிடுகிறது. அப்படி அழிந்நு மண்ணாகும் பாவி - 200 அடி னீளம், 200 அடி அகலம், 200 அடி ஆழமுடைய பூமியை னாறடித்துக் கெடுத்துவிடுகிறான். மேற் சொன்னபடி அவன் உடல் மண் ணோடு மண்ணாகப் போவதற்குள் கொடிய னெருப்பால் தகிக்கப்படும் னெடுனாள் வேதனையை அனுபவி க்கிறான். அவன் உடலில் உள்ள மாமிச பாகம் முதலில் சுலபமாக அழிந்நுவிடும். ஆனால் அவன் தேகத்திலுள்ள கோடிக் கணக்கான சிறிய பெரிய னரம்புகள் லேசில் அழிவதில்லை. கடைசி னரம்பு இத்து மடியும்வரை கொடிய அக்னியில் அவன் வேகும் வாதையை அனுபவித்தே தீரவேணும். இவ்வாறான சகிக்கொணா வேதனையில் னெடுங்ஙாலம் னீடித்து அவன் துன்பப்படுவதைக்கண்டு இரக்கமுற்றே, பாவியின் பிணத்தை னெருப்பிலிட்டுக் கொளுத்துவது புண்ணியம் என்ற தேவ சட்டத்தை வேத வியாச பகவான் எடுத்து வைத்தார். அவ்வாறு அவன் தகனம் செய்யப் படுவதால், னரம்புகள் னைந்நுபோகும்வரை மண்ணில் வேகுவதால் ஏற்படும் னெடிய அவஸ்தை ஒரு சில மணி னேரத்தில் அனுபவித்துத் தீர்ந்நு விடுகிறது. அதோடு கூட அவனால் னாறடிக்கப்பட்டுக்கெடும் 200கன அடி பூமியும் கெடாமல் தப்பிக்கிறது. பாவியைக் கொளுத்தப்படவேண்டும் என்ற சட்டத்தை வேதவியாசர், இப்பாரத பூமியில் எடுத்து வைக்காமலிருந்நால், னம் புண்ணிய பூமியாகிய இத்தெய்வ பூமி விரைவில் கெட்டு னாறிப்போயிருக்கும். பிறகு அதைச் சுத்திகரிக்க, பிரளையத்தை வெகு பக்கத்தில் கொண்டுவர னேர்ந்நிருக்கும்.
No comments:
Post a Comment