நல் ஆன்மாக்கள் அனைவருக்கும் வணக்கம். உலகில் உழைப்பு மட்டும் தான் உயர்வை தரும். ஞானத்தை தரும். உழைக்காமல் உட்கார்ந்து சாப்பிடுபவர்களை இனி நம்பாதீர்கள். கடவுளுக்கும் உங்களுக்கும் உள்ள தொடர்பை உணருங்கள். கடவுள் இநன்யா சொல்லிய இந்த வார்த்தைகளை நீங்கள் பணி செய்யும் இடத்தில் வட கிழக்கு மூலையில் எழுதி வையுங்கள். உழைப்பிற்கான வேதம் இது ! உயர்வை கொடுக்கும் சத்யமாக ! இநன்யா நமோ நம
இநன்யா நமோ நம

இநன்யா நமோ நம
No comments:
Post a Comment