நல் ஆண்மாக்கள் அனைவருக்கும் , கடவுளின் செய்தி உங்கள் பார்வைக்காக. இந்த மாதம் அனைவரின் உணர்தலும் மேலும் மேலும் வளர கடவுளை வேண்டுகிறேன். உணர்ந்தால் கடவுளை சந்திக்க முடியும் சத்யமாக. கடவுளுக்காக நீங்கள் காத்திருங்கள். யான் உங்களுக்காக காத்திருக்கின்றேன். இநன்யா நமோ நம
இநன்யா நமோ நம

இநன்யா நமோ நம
No comments:
Post a Comment