சொன்னதும் நடந்ததும் ;;;யாகவா
முனிவர் சொன்னதும் நடந்ததும்பக்தி, கடவுள் பக்தி வெறி கொண்டவனும் பதவி வெறி கொண்ட வனும் இடுகாட்டில்தான்நிம்மதி காண்பான்!புத்தியுள்ளவனுக்கு பக்தியதுதான் வேண்டாம். 1941-லிருந்து கோவில்களுக்கு அழிவு ஆரம்ப மானதுமுனிவர்கள் கொன்று புதைத்து அதற்கு மேல்கோயில்,மண்டபங்களைக் கட்டினார்க ள் . அசுரர்கள் / அரக்கர்கள்,தடாயர்கள். உயிரி ல்லா ப் பொருளிடம்வாதாடிக் கண்ட பலன் எதுவோ? எதிர்காலம்…பகலில் மூடி இரவில் கடை திறப்பான்.நரிநாயைத்துரத்தும்.திருடன் போலீசை த்துரத்துவான்.பூமி அதிர்ச்சி உலக மெங்கும்மதக்கலவரம் உலகமெங்கும்பஞ்சம் தலைவிரித்தாடும்பயிர்வாடும் உழவன் வாடு வான். பச்சிளங் குழந்தை வாடும்தாயும்தான் வாடுவாள்.1992-லிருந்து 11 ஆண்டுகள் பஞ்சம் பஞ்சத்தைக் கொடுத்துஉடல் திமிரை அடக்கி உலகைத் திருத்துவேன்!துன்பம் வந்தால்தான்,திருந்துவார் மனிதன்.கோவில் குளங்கள்இடி மின்னல் தாக்கி அழியும் ஒரே மதம் வரும். பால் அபிஷேகம் செய்தாலும் பன்னீர் அபிஷேகம் செய்தாலும் கேடு வந்தது வந்ததுதான்.தங்கம் கிடைக்கும்தான்யம் கிடைக்காது1995-க்குள் இதுநடக்கும். துஷ்டனுக்கு கெட்டதுதான்செய்யத் தெரியும் துஷ்ட சாம்ராஜ்யம் அழிந்து விட்டது இனி வரும் சாம்ராஜ்யம்!1993-ல் பெண்கள் தெருவில் செல்ல முடியாது. 1995-ல் ஆண்கள் தெருவில் செல்ல முடியாது.உலகம் பூராவும் எந்த அரசும் நிலையாக இருக்காது.இனி வருங்காலம் -பந்தடித்து நீ ஓட இயலா காலம் பந்து உருண்டு ஓடினாலும்நீ ஓட இயலா காலம்உண்ண உணவின்றி தத்தளிக்கும் காலம்.பந்துக்கு உயிர் இருக்கும்அடிப்பவனுக்கு உயிர் இருக்குமா?உடல் கெட்டுப் போகும் காலம் இனி.மலை ஜாதி வாழ்வும் மனித ஜாதி வாழ்வும்இனி ஒன்றுதான்ஆணும், பெண்ணும் பார்த்து உடனுக்குடன்நாள் நட்சத்திரம் பார்க்காமல் மரத்தடியில் திருமணம் செய்வார்கள் இனி வருங்காலம் இது நடக்கும் பார்!இனி வருங்காலம் உழவனுக்குப் பெரும் இன்பம் கற்றவனுக்குப் பெருந்துன்பம்! கடலுக்குள் முனிவர்கள் வாழ்ந்த குகைகள் மறைந்துள்ளன அதனால் கடலில்பூகம்பம் வரும்அந்த குகைகள் எல்லாம்வெளிவரும்! பிணம் தின்னும் ஜாதி2000 ஆண்டுகளுகுமுன்னர் இருந்தது!இப்போது மீண்டும் பிணம் தின்னும் காலம் வந்துவிட்டது!இந்தியா, சீனா, ஜப்பான் மூன்று நாடுகளும் தான் உலகத்திற்கு பிச்சைபோடும் காலம் இனி மேல்.இனிமேல் மின்னல் இடிஎல்லாம் வித்தியாசமாகஇருக்கும். ஆகாய அற்புதங்கள் தெரியும். ஆகாயத்தில் நடந்து செல்வேன் நிலாவில் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருப்பேன்.மின்னல் வெட்டி பலர் கண் கெடும்.11.6.92 லிருந்து நானும், என் தவபுத்திரனும் (இனான்ய முனிவர்) சேர்ந்து செய்யும் துஷ்டவங்களைச் சகிக்க முடியாது.கர்மாவைத்தான் அழிப்போம். தர்மாவை ஏதும் செய்ய மாட்டோம்.நாத நத பிரண பிரணைபிரணவ பிரணனாஇந்நாள் (நாள்16.8.92), 18.8.92 இந்நாள் முதல்யுகத்தில் இவ்வுலகில் இவையெல்லாம் தாழிவாம். இந்நாளிலிருந்து (18.8.92)இடி மின்னல் தாக்கி பல கோடிமடிவர். சூறாவளி காற்றில்பல கோடி பேர் மடிவர்.நெருப்புப் பிழம்பால் பலகோடி பேர் மடிவர். யாகப்பொழிவு நீரால் பலகோடி பேர் மடிவர். பஞ்சங்கள் தலைவிரித் தாடுமாம் தங்கமும் தெருவில் விலை கறி விற்பானாம். தானியமும் கிடைக்காப் பொருளாகும் . தானியப் பஞ்சங்கள், உலகமெங்கும் அழுகுரலும் கூச்சலாம்.பறவையும் அழும் மானிடரும் பஞ்சத்தால் அழுவர்.நீ நடந்து செல்லும் தெருவில்நடை பிணங்களைத் தாண்டி ச்செல்வீர். சற்றும் கலக்கம் வேண்டாம்.தயக்கம் வேண்டாம்.அரச சிம்மாசனங்கள் எல்லாம்அ லங்கோல ஒப்பாரிகளாகும்இக்காலம் 11.11.92 முதல் உலகமெங்கும் 2003 வரைபேரழிவாம். அசுரபலம் கொண்ட மானிடரார் அன்றே அழிவர்.தர்மம் செய்த்வர் தலைநிமிர்ந்து தான்நடப்பர். தர்மம் செய்யாதார் தலை கவிழ்ந்துதான் நடப்பர்.தர்மத்தைச் செய்தார் இன்புறுவர்.தர்மத்தைச் செய்யாதார்பிணிபட்டு துன்புறுவர்.கடலிலே பூகம்பம் வெடித்து ச்சிதறும்.அக்கினிக்குழம்பு சிதறும். ஆகாயத்தில் பறக்கும் தட்டில்பல கோடி முனிவர்கள் உலவி வருவர்அன்றே யாகவா முனிவரைத்தெ ளிவாகக் கூறுவர்.இனி வரப்போகும் காலங்கள் முனிவர்களின் காலங்கள். பறவைகள் அழும். நீ வளர்க்கின்றபசுவும் அழும். நீ பெற்றெடுத்த குழந்தைகள் பிரிந்தோடி அலையும். விஞ்ஞானம் கெடும். பஞ்சாங்கம்கெ டும். ஓலைச் சுவடியின் நாதங்கள்ஒலிக்கும்.“யா” என்றால் பினி ஓடும் ,“க” என்ரால் பஞ்சங்கள் தலைதெறிக்க ஓடும் ,”வா” என்றால் வசந்த மழை பொழியும் ,, முக்கால் பாகம் மறைக்கப்பட்டுகால்பாகம் தான் எழுதப்பட்டுள்ளனஏக வினா விட உண்டு! 11.6.92 – 11.11.92 க்குப் பின்னர்பஞ்சதாண்டவம் உண்டாகும்பள்ளிகள் மூடப்படும்நீதிமன்றங்கள் மூடப்படும்.பறக்கும்தட்டினால் வரும்வினையை எவராலும்தடுக்கஇயலாது. பொற்காலம் தானில்லாபொல்லா நயவஞ்சகக் காலம் உடல் அழியும் காலமடா இனிவரும் காலம்!
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
No comments:
Post a Comment