Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Thursday, 7 July 2016

யாகவா முனிவர்

                                                                                   யாகவா முனிவர்
02.03.41 - அருளாளர் யாகவா அவர்களின் பிறந்த தினம் ;;;;  
02.01.86 - யாகவா முனிவர் முழுமை அடைந்த நாள்;;;;   
07.10.86 - யாகவா வசியா திருமண நாள்;;;;   
பிரதி ஆண்டு செப்டம்பர் 09 - அருளாளர் யாகவா அருளிச் செய்த விரத நாள்;;;;   
பிரதி ஆண்டு டிசம்பர் 26 - யாகவா முனிவர் அவர்களின் நினைவு நாள் ;;;;;;;;;;;
        ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
முகவரி ;;;;
யாகவா முனிவர் பிரம்மஸ்தலம் ,
யாகவா வசியா அறகட்டளை,
தாம்பரம்வேளசேரி பிரதான சாலை,மேடவாக்கம், சென்னை – 600100. தொலைபெசி : 044-22771188.
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

Published: Friday, May 26, 2000, 5:30 [IST]

யாகவா முனிவர் செவ்வாய்கிழமை காலை திடீரென மாரடைப்பால் காலமானார். ஆன்மீகத் தலைவர்களில் மகிவும் வித்யாசமாக வாழ்ந்த வர் யாகவா முனிவர். சென்னை வேளச்சேரியில் இருந்துதாம்பரம் செல்லும் வழியில் மேடவாக்கத்தில் அவரது வீடு உள்ளது. தனி ஆசிரமமோ, கோயிலோ கட்டாமல், தன்னை சந்திக்க வருபவர்களை தனது வீட்டு முற்றத்தில் சந்தித்துபேசுவதை வழக்கத்தில் வைத்திரு ந்தார். அவரிடம் ஏதோ சக்தி இருப்பதாக நினைத்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளும் நுற்றுக்கணக்கானவர்கள் அவரது வீட்டுக்கு வந்து அவரிடம் ஆசி பெறுவதுண்டு. திங்கள்கிழமை இரவு அவர் மிகவும் குளிர்வதாக தனது மகளிடம் கூறினார். பிறகு ஹாலில் வெறுந்தரையில்படுத்துத் தூங்கினார். செவ்வா ய்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அவரது உயிர்பிரிந்தது. அவரது உடல் செவ்வாய்கிழமை மதியம் 12.30 மணி வாக்கில் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்குபொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஆண்களும், பெண்களும் வரிசையாக நின்று அஞ்சலி செலுத்தியவண்ணம் இருக்கின்றனர். செவ்வாய்கிழமைமாலை, அவர் தனக்கென வீட்டின் நடுவே சமாதி அறை ஒன்றை கடந்த 1991-ம் வருடமே கட்டி வைத்திருந்தார்.அந்த சமாதியில் யாகவா பிரம்மஸ்தலம் என்று எழுதப்பட்டுள்ளது. அந்த அறையில் யாகாவா முனிவரின் உடல் அடக்கம் செய்யப்படும். எந்த வித சடங்கும் இல்லாமல் அடக்கம்செய்யப்படும். யாகாவா முனிவரின் சொந்த ஊர் திருச்செந்தூர் அருகேயுள்ள புதுக்குடி. இவரது இயற்பெயர் லட்சுமணன். யாகாவா முனிவருக்கு புஷ்பம் என்ற மனைவியும், முருகன், சரவணன் என்று இரு மகன்களும் உள்ளனர். ஐய்யாயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள வேதங்கள் தனக்குத் தெரியும். இப்பொழுது உள்ளவை வேதங்கள் அல்ல.திமிர் பிடித்த மதங்கள். எனவே கோயிலுக்குச் செல்லாதீர்கள். பெற்ற தாய்-தந்தையை வணங்குங்கள் என்று இவர் கூறி வந்தார். இந்தப் பிறப்பு தன்னுடைய 54 வது பிறவி என்றுகூறி வந்தார். 111 கட்டளை என்று ஒரு புத்தகத்தையும் அவர் எழுதிவந்தார். அதை வெளியிடவும்திட்டமிட்டிருந்தார். எதிர்கால த்தில் உழவன் தான் நாட்டை ஆள்வான் . இந்தியா மிகப் பெரிய வல்லரசாகும். 138 நாடுகளில் 121 நாடுகள் அழியும். ஆகாயத்தில் பறக்கும் தட்டுக்கள்உலாவரும் இப்படி பல அதிரடி விஷயங்களை அவர் எழுதி வைத்து ள்ளார்.

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment