பெண்களின் நெறிமுறைகள் ;;;
யாகவா
முனிவரின் அறிவுரைகளும் பெண்பிச்சைக்காரனுக்குஅரிசி, உணவளித்து பெண் அரிசிக்கு ஒருதர்மத்தை தேடிக் கொள்கிறாள்இவனே காசைக் கொடுத்து காசுக்கு ஒருதர்மத்தை தேடிக் கொள்கிறான். யார் சேர்த்த தர்மம் பெரியது?பெண்ணே பெரியவள்!ஆண்கள் நெற்றியில் எதுவும்இட்டுக் கொள்ளக் கூடாது.பெண்கள் இட்டுக் கொள்ளலாம்.அமாவாசை பெண்ணைக் குறிக்கும் . பௌர்ணமி ஆணைக் குறிக்கும்கரு கூடுவதும் இந்தக் காலத்தில் தான்.மண்பாவம் செய்யா பெண் பாவம் செய்யாஉழவனும் பாவம் செய்யா!பெண்கள் கண்ணுக்கு மை இட்டுக் கொள்ளக் கூடாது பொட்டு வைத்துக் கொள்ளலாம்.ஆண்கள் நெற்றியில் ஏதும் வைத்துக்கொள்ளக்கூடாது.எல்லாப் பிறவியிலும் மனிதன்,மனிதன் தான்,அதிலும் ஆண் ஆண் தான்பெண் பெண்தான் பெண்ணைக் கதறக் கதறக்கற்பழித்தவனை 21 பிறவிகள்அலியாகப் பிறக்க வைப்பேன்.பெண்கள் வீட்டிலேயே இருந்தால் உலகத்துக்கே சுபிட்சம்பெண்கள் வேலைக்குப் போகக்கூடாது.பசுவையும் பெண்ணையும் பழிவாங்கி னால் உலகிற்கே பஞ்சமடா!மண்ணிற்குள் பொன் கண்டாய்பெண்ணிற்குள்பொண்ணைக் காணா பாவியடா நீ!ஒரு மலருக்குள்யாவும் அடங்கிவிட்டதடா! ஒரு பெண்ணுக்குள்யாவும் அடங்கி விட்டதடா!பெண்ணுக்கு மீறியது பொன்னும் உதவாதுபொன்னும் பெண்ணு க்கா பெண்ணே பொன்தான்! அவள் உயிரிருக்க வளைவதுஓர் நாள் நிச்சயம் – நீஇடுகாட்டில்தான்வளைகின்றாய் மனிதா!மண்ணும் வேகாப் பொருளாகும்பொன்னும் வேகாப் பொருளாகும். பெண்ணும் வேகாப் பொருளாகும்
No comments:
Post a Comment