Kadamai Quote

[யெகோவா , யாகவா , இநன்யா] ;;; [நிதானமே பிரதானம்] [காத்திருக்கப் பழகு = உடல் பசிக்கும் வரை ; உடல் நீர் கேட்கும் வரை ; காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை ; உடலில் சளி வெளியேரும் வரை ; உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு = காத்திருக்கப் பழகு] ;;; [ஸர்வ மங்கள மாங்கள்யே ! சிவே ! ஸர்வார்த்த ஸாதிகே ! ஸரண்யே ! திரியம்பகே ! கௌரி நாராயணி ! நமோ நமஸ்துதே ] ;;; [ஓம் , ஓம் , ஓம் நமஸ்துதே ! நமஹ] [ஓம் சிவசங்கர நமஹ ! ஓம் சிவா நய மஹ] [ஓம் கங்காதர நமஸ்துதே நமஹ] [ஓம் ஆதி சக்தி நமஹ ! ஓம் நமஸ்துதே நமஸ்துதே நமஸ்துதே நமஹ] [ஓம் ஹர ஹர மஹா தேவா , ஹர ஹர , ஹர ஹர , ஹர ஹர மஹா தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] [பரதக்ஷ தேவா , தேவ தேவா , நமஸ்துதே நமஹ] ;;; [ஓம் என் ஜீவஜோதி , அக்னி பரமாத்மனே , பரப்பிரம்மமே , பரம்பொருளே , தர்மம் ருத்ர தேவயூ சரணம்] ;;; [இ’ என்றால் ஒலி (ஆன்மா)] , [’ந’ என்றால் காற்று (உழைப்பு)] , [’ன்’ என்றால் நீர் (உயர்வு)] , [’யா’ என்றால் மலரின் ஞானம் , வசந்த காலம்] , [இநன்யா நமோ நம] [உஹந்தம் , உவந்த ஹாய உஹந்தம் , உவன ஹாய உஹந்தம் ] [சத்ய ப்ரதானஹா , யுக , யுகா , யுகாய யாக வசி இநன்யா நமோ நம] [அரி அரியந்தம் , அந்தம் , யந்தம் , யாக யந்தம் அரி துணாய யந்தம்] [ப்ரண ப்ரணண ப்ரணஹா] [சுப நவ யவ சுபிட்சம்] [சுஹா , சுஹானு வாய சுஹா , யாகப் ப்ரவத் வனஹாய சுஹா , யாக வசி இநன்யா , சுபிட்ஷத் வனஹாய சுஹா] [வசி வசியந்த ஹாய வசி , நம் நமஹாய வசி , சுபிட்சத் வணஹாய வசி] [சப்த சாந்தி , சப்தஹாய சாந்தி , சப்தத் வனஹாய சாந்தி , நாதப் ப்ரவத் வனஹாய சாந்தி , நம் நமஹாய சாந்தி , சாந்தி , சாந்தி , சாந்தி ] [ஷாதுத் வனஹாய ஷாதுணா] ;;;[நுணுவா மனோ வசி சுபிட்சம்] கல்வியில் . உள்ளக் கிழியில் உரு எழுது இநன்யா என்று ! உன் உயிராவணம் உன்னை உற்று நோக்கும் சத்யமாக. பின் எல்லாம் அறிவாய் ! தெளிவாய் ! ஏழில் நின்று ஒன்றாய் இருப்பவன் நான் ! நான் இநன்யா.["யாகவசிய ப்ரதுணா, யகுண நுண்வ ப்ரவத்னா, தர்ஹயன்ய ப்ரனணா, இநன்ய சுபஹணா, நம் நமஹாய துதி, துதியந்தம் துதியந்தஹா" இநன்யா நமோ நம]. [பல்ய நாசினி உகந்த சாந்தினி சுகந்தம் துதி துதியந்தம் துதியந்தஹா] [ஓம் , ஸ்ரீ , ஓம் , சற்குரு பதமே , சாப பாவ விமோசன , லோக அஹங்கார குரு விமோசன , சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் , சதுர் யுகம் சத்குருவே , அகத்தியர் கிரந்த கர்த்தாயே போற்றி திருவடிகளே சரணம்];;;[பிரம்மோதய மெய்ஞ்ஞான வழி சாலை ஆண்டவர்கள் முகம்மது சாலிஹ் இயற்பெயர் கொண்ட தணிகை மணிப்பிரான் --- காதிர் பாஷா ராவுத்தர் - ராமலிங்க ஸ்வாமி திருவடிகளே சரணம்] ;;; [மெய்யாக மெய்யாகவே சதுர்யுகங் கோடி கால மக்களிடத்திலும் உள்ள சர்வ மூல மந்திர நிரூபிக மகான் மியராகிய யுகவான் சாலை ஆண்டவர்களே முத்தி பாலிப்பு] ;;; [காஜா கரிபின் நவாஸ்] [நிஜாமுதீன் அவுலியா] [அலிப் ஷேர் பாபா] [ஜிந்தேஷா வலி பாபா] [முகம்மது யூசுப் பாபா திருவடிகளே சரணம்] ;;; [உடலை வளர்க்க கூடிய உபாயம் ;;; நோய்கள் குணமாக ; ந ம சி வ ய ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி] ;;; [சித்தர்களின் தேடல் மந்திரம் ;;; சி வ ய ந ம ;;; ய ந ம சி வ ;;; ம சி வ ய ந ;;; வ ய ந ம சி ;;; ந ம சி வ ய] ;;; [ஹரி ஓம் சிவாய நம] [ஓம் ஹரி ஓம் சக்தி சிவாய நம] [ஓம் ஹரி , ஓம் சக்தி , ஹரி சக்தி] ;;; [எம்பெருமானே , ஆண்டவர்களே , இறைவர்களே , கடவுள்மார்களே , தெய்வங்களே , குருமார்களே , எங்களுடனே இருந்து , எங்கள் மனதை ஆன்மாவோடு திசை திருப்பி , ஓன்று சேர்த்து ஆன்மாவில் உள்ள பிணியை அகற்றி , ஆன்மாவுக்கு அபரிதமான பலம் தந்து , உடலில் உள்ளேயுள்ள எம்பெருமானின் தரிசனம் கிடைக்க , மானஸ தீட்ச்சையும் , முக்கால ஞான சக்தியும் , ஞான அமிர்தமும் பிறவா நிலையும் தந்தருள்வாயாக என்று உங்கள் திருவடியில் சமர்ப்பித்து , எங்களது சிரம் ; உங்களது பாதம் தொட்டு , மன்றாடி கேட்டு கொள்ளுகிறோம் , எங்களை நல் வழி நடத்தி செல்வீர்களாக] !!! [உங்கள் திருவடிகளே சரணம்] ;;; [மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் இறைவனிடம் இருந்து 7 வகையான கடன் அமானிதம் பெற்று வந்துள்ளோம். ஆனால் அதை மறந்து பெரிய மாயையில் சிக்கி மனு ஈசன் ஆக வேண்டிய நாம் --- மனு நீசன் ஆகிறோம். ஆக இனியாவது இந்த பிறவியில் மனு ஈசன் ஆகுவோம்]

Saturday, 13 August 2016

சித்தராவது எப்படி ? பகுதி நாற்பது ;;; மர்ம யோகி

சித்தராவது எப்படிபகுதி நாற்பது :-- 
***********************************************************
இழந்ததில் இருக்கின்றது இரகசியம் அனைத்தும்..
மனிதன் வாழ்வில் புதிய புதிய இலட்சியங்களை தேடி தேடி போய்க் கொண்டு இருக்கும் அதே வேளையில், தன்னை அறியாமல் தான் இழந்து கொண்டே இருக்கும் ஒன்றை விழிப்பு நிலையில் உணருவதே இல்லை.. தேடியவற்றில் சில அற்பங்கள் கிடைத்தாலும் பல அற்புதங்கள் தன் கையை விட்டு போய் இழப்பதை உணருவதில்லை.. பல அற்புதங்களை எல்லாம் அற்பங்களாக ஆக்குவதும், பல அற்பங்களை எல்லாம் அற்புதங்களாக ஆக்குவதும் தன் மனதின் வேலை என்பதை தன் விழிப்பு நிலையிலே அறியாமல் மனிதன் இருக்கிறான்.. தான் தேடிய அற்பங்களுக்கு பல பல சமாதானங்களை வடிவமைத்து, தானும் ஏமாந்தது மட்டும் அல்லாமல், மற்றவர்களையும் ஏமாற்றி பாவ சுமைகளை பெருக்கிக் கொண்டே போகிறான்.. எத்தனையோ மகான்கள் என கருதப் பட்டவர்கள் எல்லோரும் அற்புதங்களை எல்லாம் அற்பமாக்கி, அற்பங்களை எல்லாம் அற்புதமாக்கி விட்டு போய் விட்டார்கள்.. இது தான் இதுவரை சத்தியமாக உலகில் நடந்தது.. அற்பங்களை எல்லாம் அற்புதமாக்கிய சித்தர்கள் மகான்களை எல்லாம் பின் வந்தவர்கள் போற்றி போற்றி புகழ்ந்ததின் மூலம், அந்த அற்பங்களே முன் நிலையில் நிறுத்தப் பட்டு அற்புதங்கள் பின்னால் தள்ளப் பட்டு யாரும் சீண்டுவார் இன்றி கிடக்கின்றது.. இழந்து விட்ட அற்புதங்களில் கிடக்கின்ற இரகசியங்களையும் எவரும் சீண்டுவார் இன்றி இருக்கின்றன..
ஆரோக்கியத்தை நிலை நிறுத்தும் உன்னத பயிற்சிகளையும் நோயற்ற நிலையை தக்க வைக்கும் பயிற்சிகள் எல்லாம் பின்னுக்கு தள்ளப் பட்டு, நோயை குணமாக்கும் பயிற்சிகளே முன் நிலையில் உள்ளன.. அப்படி நோயை குணமாக்கும் பயிற்சிகள் பின்னால் அந்த நோய் மீண்டும் வராமல் இருக்க எந்த உத்திரவாதமும் கொடுப்பதில்லை... முடிவில் நோயால் இறந்து போகும் மனிதனை விதி என்ற சட்டத்தில் நிறுத்தி, சமாதானப் படுத்தி விடுகிறார்கள்.. இப்பொழுது பிரச்சனையே, இழந்து போன, அந்த அற்பமாக்கப்பட்ட அற்புதத்தின் இரகசியத்திற்கு அற்புதத்தை சேர்பதுதான்.. இல்லையேல் மனித குலம் மீள்வதற்கு வழியே இல்லை.. இந்த நிலையில் அற்பத்திற்கு அற்புதம் சேர்த்த புற குருமார்கள் கொள்கையில் சிக்குண்ட மனிதகுலத்தை உணர வைப்பது அவ்வளவு எளிமையான காரியம் அல்ல.. கருத்து போதையிலும் பகட்டிலும் சிக்கி இருப்போரை கரம் தூக்கி கரை ஏற்றுவது அவ்வளவு எளிது அல்ல.. ஆனாலும் போராட்டம் தொடர வேண்டியதிருக்கின்றது.. அந்த போராட்டம் அன்பின் அடிப்படை வைத்தே அமைக்கப் பட்டு உள்ளதால், அந்த அன்பினை பெருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது..
அன்பு என்பது அறிவு ஆற்றலின் வடிவே.. அதில் ஆற்றலும் அதை பயன் படுத்தக் கூடிய அறிவும், கலந்து இருந்தால் தான் அன்பு என்பது உருவாகும்.. அறிவு இல்லாமல், ஆற்றல் ஒன்றை மட்டும் பெருக்கிக் கொண்டு போகிறவர்கள், முடிவில் அந்த ஆற்றலை இழந்தே ஆகவேண்டும்.. முடிவில் காதற்ற ஊசியும் வாராது காணா கடை வழிக்கே என்ற நிலைதான்.. அறிவு இருந்தால் அந்த ஊசியையும் காணா கடை வழிக்கு கொண்டு செல்லலாம்.. ஆற்றல் மிகுந்த மகான்கள், குருமார்கள், அறிவு அற்ற தன்மையால், எல்லாம் இழந்த நிலையை எவரும் கவனிப்பது இல்லை.. அடைந்ததை வைத்து பெருமைப் படும் சீடர்கள் அவர் இழந்ததை நினைத்துப் பார்ப்பதே இல்லை.. ஒரு குரு காதற்ற ஊசி ஒன்றை காணா கடை வழிக்கு எடுத்துச் செல்ல முடியுமானால் அதுவே மிகப் பெரிய வெற்றி.. ஆனால் எரிக்கப் படவேண்டிய உடலில் இருந்து சத்தான சூட்சம தேகத்தை பிரித்து, காது அறுந்த ஊசியை கூட சம்பாதிக்க விரும்பாமல், நித்திய தேகமான காரண தேகமாகிய சூட்சம தேகத்தில் வாழும் சித்தர்கள் மிகவும் அறிவு உள்ளவர்களே.. ஆகவே உண்மையான ஆற்றலும், அறிவுமான, அண்ட ஆற்றலும் அண்ட அறிவும் பெற்று, நாம் இழந்த அற்பமாக்கப் பட்ட அற்புதமான அண்ட ஆற்றலோடு உறவாடி ஊடல் கொண்டு அண்ட பேரறிவோடு திகழ்ந்து வாழ்வை அர்த்தமுள்ள ஒன்றாக ஆக்க 30 &31ல் நடைபெறும் பயிற்சிக்கு ஊக்கத்துடன் வருமாறு அழைக்கின்றேன்.. உங்கள் கவனமும் ஈடுபாடும் ஓரளவுக்கு இருக்குமாயின், எந்த ஏமாற்றமும் இன்றி விழிப்பு நிறைவோடு செல்லலாம் என்பதற்கு யாம் உறுதி அளிக்கின்றோம்.. வாய் வழி உணவின்றி அண்ட ஊடல் கொண்டு தேகம் திட நிலை அடையவே இந்த பயிற்சி.. உண்ணாவிரதம் போல் ஒன்றை பயின்று தேகத்தை வலு இழக்கச் செய்வது அல்ல இந்த பயிற்சி.. இரண்டு நாள் பயிற்சிக்கு பின் நீங்கள் எவ்வளவு உணவு உண்டாலும், அது மிக எளிதாக ஜீரணம் ஆகும் விதமே மிகவும் வியப்பு கொடுப்பதாக இருக்கும்.. அண்ட ஊடலில் ஆற்றலின் வரவை உணர வாருங்கள் வாருங்கள்.. பயிற்சிக்கு கட்டணம் எதுவும் இல்லை.. ஆனால் செலவின் பளுவை குறைக்க நன்கொடைகள் வரவேற்கப் படுகின்றன..

;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

No comments:

Post a Comment