நாடி எப்போதும் வாதத்தில் ஓடினால்தான் அந்த தேகத்திற்குள் பிரயாணம் செய்யமுடியும். வாதத்தில்மட்டுமே,,வருடக்கணக்கில்;; சுவாசம் சூரிய கலையில் ஒடினால் சுக்குமத்தை அடையலாம்.
நம்முள் நான்கு தேகம் இருக்கு;;;தேகம், சூக்குமம்,காரணம், மகா காரணம்,நான்காவது தேகத்தில் இறைவன் வாசம் செய்கிறான்நாம் இருப்பதோ தேகத்தில்இறைவன் நம் ஜீவனை ரட்சிக்கக் கூடியதையே
நமக்கு பரிசாக தருவான்;; எப்போதும் நினைவில் குருநாமம் சொல்லி இருங்கள் ;;;அப்போதுதான்
தியானத்தின் போது நினைவு விறைவாக ஒடுங்கும் ;;;சாலை ஆண்டவர்கள் திருவடிகளே சரணம் என்று;;;;அன்பே
சிவம்" சிவமதத்தில் ஒரேவொரு வார்த்தையில், முளை அடித்தாற்போல, "அன்பே சிவம்"
என்று கூறியிருக்கிறது. வேறு வார்த்தை இல்லை. ஆனால் இவன் அன்பு எதில் வைத்திருக்கிறான்?
தன்னுடையது என்று இருக்குமே, அழிந்நு போகக்கூடிய தூசி, தும்பு; அதில் தான் இவனுக்கு
அன்பு. அதை விட்டு அந்ந ஊழி ஊழிகால சிரஞ்ஞீவி வாழ்க்கையாகிய னித்தியத்தை அளக்குகின்ற
சிவசெம்மலாகிய சற்குரு பிரானிடத்தில் அல்லவா அன்பு வைக்கவேண்டும்? அதல்லவா இவனைச் சிவமாக்கும்
... மெய்வழி சாலை ஆண்டவர்கள்...இவற்றை நாம் உணர்வதன் மூலம் நாம் மரணத்தை வெள்ளலாம்;;; சாமீ சா சாவை மீ மீரியவர்;;;;;;;; சாலை சா =சாவை லை =லையம் ஆக்கக்கூடியது;;;
எப்போதும்
நினைவில் சாலை ஆண்டவர்கள் திருவடிகளே சரணம் னு நினைவில் சொல்லுங்கள்;;;அப்படி சொல்வதன்
மூலம் நினைவு ஒடுங்கும்;;நினைவு சிதரினால் தூக்கம் வரும்;;;
மந்திரம் சொல்வதை நினைவு கவனித்தால் தூக்கம் வராது.
No comments:
Post a Comment